வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவருடைய 2 பேரன்கள் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்பாடி அருகேயுள்ள…
View More பட்டாசு தீவிபத்தில் உயிரிழந்த தாத்தா, 2 பேரன்கள் !fire
பட்டாசு விழுந்ததால் குடிசை வீடுகள் எரிந்து நாசம்!
நாகபட்டினம் அருகே உள்ள நாயக்கன் தெருவில் ஒரு சிலர் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டாடியபோது பட்டாசு ஒன்று குடிசை மீது விழுந்ததில் 20 க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாயின. நாகப்பட்டினம் காட்டு நாயக்கன்…
View More பட்டாசு விழுந்ததால் குடிசை வீடுகள் எரிந்து நாசம்!பந்தவ்கர் தேசிய பூங்காவில் காட்டுத்தீ!
மத்தியப் பிரதேசத்திலுள்ள பந்தவ்கர் தேசிய பூங்காவில் கடந்த இரண்டு நாட்களாக கடும் காட்டுத்தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள மிகப்பெரிய தேசிய பூங்காவின் ஒன்றாகும் பந்தவ்கர் தேசிய பூங்கா நூறு சதுர கி.மீ. பரப்பளவைக்கொண்ட…
View More பந்தவ்கர் தேசிய பூங்காவில் காட்டுத்தீ!ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீ விபத்து
பங்களாதேஷ் நாட்டில் அமைந்துள்ள ரொஹிங்கியா அகதிகள் முகாமில்கடந்த திங்கட்கிழமையன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால்ஆயிரக்கணக்கான வீடுகளும் குடிசைகளும் கூடாரங்களும்தீக்கிறையாகியது. பங்களாதேஷிலுள்ளா காக்ஸ் பஜார் நகரத்தில் பலுகாலி முகாமில்வசிக்கும் ஒருவர் தீ விபத்து நடந்ததைத் தனது…
View More ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீ விபத்து