தென்கொரியாவின் தெற்கு பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More தென் கொரியாவில் காட்டுத்தீ பரவல் அதிகரிப்பு – 16 பேர் உயிரிழப்பு!fire
வீட்டில் நேர்ந்த திடீர் வெடி விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!
ஹரியானாவில் வீட்டில் ஏற்பட்டவெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
View More வீட்டில் நேர்ந்த திடீர் வெடி விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!நாளை ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் என்னென்ன?
நாளை ஒரே நாளில் 4 திரைப்படங்களில் ஓடிடியில் வெளியாகிறது.
View More நாளை ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் என்னென்ன?தீயின்முன் கட்டி தொங்கவிடப்பட்ட 6 மாத குழந்தை… மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்!
மத்தியபிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. 6 மாதமான அந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்குமுன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக குழந்தை அழுதுகொண்டே இருந்தது.…
View More தீயின்முன் கட்டி தொங்கவிடப்பட்ட 6 மாத குழந்தை… மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்!குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து – 3 பேர் உயிரிழப்பு!
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து – 3 பேர் உயிரிழப்பு!கரூரில் குப்பை கிடங்கில் கடும் தீ விபத்து!
கரூரில் குப்பை கிடங்கில் கடும் தீ விபத்து ஏற்பட்டது.
View More கரூரில் குப்பை கிடங்கில் கடும் தீ விபத்து!ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ – 1,200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம் !
ஜப்பானின் ஒபுனாடோவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 100 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் 1200 பேர் வெளியேறியுள்ளனர்.
View More ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ – 1,200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம் !பட்டாசு ஆலை வெடி விபத்தில் மூவர் உயிரிழப்பு – அன்புமணி ராமதாஸ் இரங்கல்!
தர்மபுரி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More பட்டாசு ஆலை வெடி விபத்தில் மூவர் உயிரிழப்பு – அன்புமணி ராமதாஸ் இரங்கல்!தர்மபுரி வெடிவிபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!
தர்மபுரி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
View More தர்மபுரி வெடிவிபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!தர்மபுரி அருகே பட்டாசு குடோனில் திடீர் தீ விபத்து – 3 பேர் உயிரிழப்பு!
தர்மபுரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More தர்மபுரி அருகே பட்டாசு குடோனில் திடீர் தீ விபத்து – 3 பேர் உயிரிழப்பு!