யாசகம் தருபவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்... இந்தூர் மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

யாசகம் தருபவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்… இந்தூர் மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

“ஜனவரி 1 முதல் யாராவது அன்னதானம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படும்” என மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரை யாசகர்கள் இல்லாத…

View More யாசகம் தருபவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்… இந்தூர் மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

மத்திய இணை அமைச்சர் #SureshGopi மீது வழக்குப்பதிவு – கேரள போலீசார் அதிரடி!

ஆம்புலன்ஸ் வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம், திரிச்சூர் பூரம் திருவிழாவிற்கு பாஜக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆம்புலன்சில் சென்ற…

View More மத்திய இணை அமைச்சர் #SureshGopi மீது வழக்குப்பதிவு – கேரள போலீசார் அதிரடி!

பணம் கேட்டு மிரட்டல் – மத்திய அமைச்சர் #HDKumaraswamy மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு!

தொழிலதிபரிடம் ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக தொழிலதிபர் விஜய டாடா என்பவர் அமைச்சர் குமாரசாமி மற்றும் JD(S) பிரமுகர் ரமேஷ்…

View More பணம் கேட்டு மிரட்டல் – மத்திய அமைச்சர் #HDKumaraswamy மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு!
#MUDA Case - Lokayukta Police Filed FIR Against Chief Minister Siddaramaiah!

#MUDA வழக்கு – முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப் பதிவு!

‘முடா’ முறைகேடு விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், லோக்ஆயுக்தா போலீஸ் எஃப்ஐஆர் பதிவு செய்தது. கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு ரூ. 56…

View More #MUDA வழக்கு – முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப் பதிவு!

அரவிந்த் கெஜ்ரிவாலை வரவேற்று பட்டாசு வெடிப்பு – டெல்லி போலீசார் வழக்குப்பதிவு!

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், அரசு உத்தரவை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே பட்டாசு வெடித்தது தொடர்பாக, சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…

View More அரவிந்த் கெஜ்ரிவாலை வரவேற்று பட்டாசு வெடிப்பு – டெல்லி போலீசார் வழக்குப்பதிவு!

இடிந்து விழுந்த #ChhatrapatiShivajiStatue… ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு!

சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டு ஒரு ஆண்டுக்குள் இடிந்து விழுந்த விவகாரத்தில், ஒப்பந்ததாரர் மற்றும் கட்டமைப்பு ஆலோசகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  மகாராஷ்டிரா சிந்துதுர்க் மாவட்டம் மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராத்திய…

View More இடிந்து விழுந்த #ChhatrapatiShivajiStatue… ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு!

பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேட்கருக்கு முற்றிய நெருக்கடி – UPSC அதிரடி நடவடிக்கை!

சிவில் சர்வீஸ் தேர்வு விண்ணப்பத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கருக்கு யுபிஎஸ்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  மகாராஷ்டிராவை சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா…

View More பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேட்கருக்கு முற்றிய நெருக்கடி – UPSC அதிரடி நடவடிக்கை!

விராட் கோலியின் One8 கம்யூன் பப் மீது வழக்குப்பதிவு!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான பெங்களூருவில் உள்ள ஒன்8 கம்யூன் பப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான ஒன்8 கம்யூன் பப் டெல்லி,…

View More விராட் கோலியின் One8 கம்யூன் பப் மீது வழக்குப்பதிவு!

10 பேரின் உயிரை பறித்த சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து விவகாரம்! பட்டாசு ஆலை சட்ட விரோதமாக இயங்கியது அம்பலம்!

10 பேரின் உயிரை பறித்த சிவகாசி செங்கமலபட்டி பட்டாசு ஆலை சட்ட விரோதமாக இயங்கியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று உள்ளது.…

View More 10 பேரின் உயிரை பறித்த சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து விவகாரம்! பட்டாசு ஆலை சட்ட விரோதமாக இயங்கியது அம்பலம்!

சென்னை – மாத்தூர் MMDA பகுதியில் ஆட்டோ கண்ணாடிகள் உடைக்கப்பட்ட விவகாரம் : முன் விரோதமே காரணம் என போலீசார் விளக்கம்!

மாத்தூர் MMDA பகுதியில் ஆட்டோ கண்ணாடிகள் உடைக்கப்பட்டதற்கு முன் விரோதமே காரணம் என போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  சென்னை மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்துக்கு உட்பட்ட MMDA மாத்தூர் 3வது பிரதான சாலை…

View More சென்னை – மாத்தூர் MMDA பகுதியில் ஆட்டோ கண்ணாடிகள் உடைக்கப்பட்ட விவகாரம் : முன் விரோதமே காரணம் என போலீசார் விளக்கம்!