விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்க காத்திருக்கிறேன் – நடிகை ராஷ்மிகா!
நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்க மிகவும் ஆவலுடன் காத்திருப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி’திரைப்படம் மூலமாக தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும்...