நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

View More நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

“தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தியுள்ளோம்… எங்கள் படைகள் தயாராக உள்ளன” – பாகிஸ்தானை எச்சரித்த பிரதமர் மோடி!

தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தியுள்ளதாகவும் எங்கள் படைகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து பிரதமர் மோடி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.

View More “தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தியுள்ளோம்… எங்கள் படைகள் தயாராக உள்ளன” – பாகிஸ்தானை எச்சரித்த பிரதமர் மோடி!

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை… சுமூக தீர்வு எட்டப்படுமா?

இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் நடைபெற உள்ளது.

View More இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை… சுமூக தீர்வு எட்டப்படுமா?

உலக நாடுகளிடம் கடன் கேட்டதாக பரவும் செய்தி – பாகிஸ்தான் மறுப்பு!

உலக நாடுகளிடம் கடன் கேட்டதாக பரவும் செய்திக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.

View More உலக நாடுகளிடம் கடன் கேட்டதாக பரவும் செய்தி – பாகிஸ்தான் மறுப்பு!

தீவிரமடையும் போர் பதற்றம் – பாகிஸ்தான் நிலைபாட்டுக்கு துருக்கி ஆதரவு!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் கோரி வரும் சர்வதேச விசாரணைக்கு துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளது.

View More தீவிரமடையும் போர் பதற்றம் – பாகிஸ்தான் நிலைபாட்டுக்கு துருக்கி ஆதரவு!

“பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தி.மு.க ஒத்துழைப்பு வழங்கும்” – அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின்பு டி.ஆர். பாலு பேட்டி!

“பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தி.மு.க ஒத்துழைப்பு வழங்கும்” என அக்கட்சியின் மக்களவை குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

View More “பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தி.மு.க ஒத்துழைப்பு வழங்கும்” – அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின்பு டி.ஆர். பாலு பேட்டி!

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவு – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!

ரஷ்ய அதிபர் புதின்பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.

View More பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முழு ஆதரவு – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!

பாகிஸ்தான் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் – தமிழ்நாடு பாஜக அறிவிப்பு!

பாகிஸ்தான் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு பாஜக கவன ஈர்ப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது.

View More பாகிஸ்தான் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் – தமிழ்நாடு பாஜக அறிவிப்பு!

“மனித வெடிகுண்டாக மாறி பாகிஸ்தான் செல்ல தயார்” – கர்நாடக அமைச்சர் பரபரப்பு பேட்டி!

மனித வெடிகுண்டாக மாறி பாகிஸ்தான் செல்ல தயார் என கர்நாடக அமைச்சர் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

View More “மனித வெடிகுண்டாக மாறி பாகிஸ்தான் செல்ல தயார்” – கர்நாடக அமைச்சர் பரபரப்பு பேட்டி!

”பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசவில்லை” – விஜய் தேவரகொண்டா விளக்கம்!

பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசவில்லை என விஜய் தேவரகொண்டா விளக்கம் கொடுத்துள்ளார்.

View More ”பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசவில்லை” – விஜய் தேவரகொண்டா விளக்கம்!