நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
View More நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!tribal people
பழங்குடியின மக்களுக்கு மயான பாதை இல்லாத நிலை – முதியவர் உடலை நெற் பயிர்களுக்கு இடையே தூக்கி சென்ற அவலம்!
காட்டுமன்னார்கோவிலில் பழங்குடியினர் மக்களுக்கு மயான பாதை இல்லாததால் முதியவர் உடலை நெற் பயிர்களுக்கு இடையே தூக்கி சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
View More பழங்குடியின மக்களுக்கு மயான பாதை இல்லாத நிலை – முதியவர் உடலை நெற் பயிர்களுக்கு இடையே தூக்கி சென்ற அவலம்!”பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசவில்லை” – விஜய் தேவரகொண்டா விளக்கம்!
பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசவில்லை என விஜய் தேவரகொண்டா விளக்கம் கொடுத்துள்ளார்.
View More ”பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசவில்லை” – விஜய் தேவரகொண்டா விளக்கம்!குக்கிராமத்திலிருந்து குடியரசு தின விழாவிற்கு… அறவழியில் போராடி அரசின் கவனத்தை ஈர்த்த பழங்குடி தம்பதிகள்
புது டெல்லியில் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவில் முக்கிய விருந்தினராக பழங்குடியின தம்பதியினர் பங்கேற்க உள்ளனர். அது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் காணலாம். ஜனவரி 26-ம் தேதி நமது…
View More குக்கிராமத்திலிருந்து குடியரசு தின விழாவிற்கு… அறவழியில் போராடி அரசின் கவனத்தை ஈர்த்த பழங்குடி தம்பதிகள்75வது குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பழங்குடியின தம்பதி..!
நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா நிகழ்வுகளில் பங்கேற்க வால்பாறை காடர் இன தம்பதி ராஜலட்சுமி – ஜெயபால் ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர். ஆனைமலை தொடரில் வாழும் பழங்குடியினர் உரிமைக்கான பழங்குடி…
View More 75வது குடியரசு தின விழாவில் பங்கேற்கும் பழங்குடியின தம்பதி..!பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாடிய மலைவாழ் மக்கள்!
செங்கல்பட்டில் பட்டாசு இல்லாத தீபாவளியை மலைவாழ் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியை புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும், உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கியும்…
View More பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாடிய மலைவாழ் மக்கள்!படம் பார்க்க முதலில் அனுமதி மறுத்தது ஏன்?- திரையரங்கு நிர்வாகம் விளக்கம்
படம் பார்க்க சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்பதற்கான விளக்கத்தை ரோகிணி திரையரங்கு நிர்வாகம் வெயிட்டுள்ளது. சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள…
View More படம் பார்க்க முதலில் அனுமதி மறுத்தது ஏன்?- திரையரங்கு நிர்வாகம் விளக்கம்இந்திய பாரம்பரிய பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது- பிரதமர் மோடி
நாட்டின் பாரம்பரிய பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக பழங்குடியின மக்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் தேவை, தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பழங்குடியின மக்களின் கலாசாரங்களை தேசிய அளவில் காட்சிப்படுத்தும் முயற்சியாக,…
View More இந்திய பாரம்பரிய பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது- பிரதமர் மோடிதவித்து வரும் இருளர் சமூகம்; கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு
பல ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில் உள்ளதால் தவித்து வருகின்றனர் இருளர் பழங்குடியின மக்கள். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியிருக்கும் இருளர் பழங்குடியின மக்கள் ஒரு…
View More தவித்து வரும் இருளர் சமூகம்; கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசுபழங்குடிகளின் பாதுகாவலர் ஸ்டேன் சுவாமி
பழங்குடி மக்களுக்காகப் போராடிய பாதிரியாரான ஸ்டேன் சுவாமியின் மரணம் அரசியல் தலைவர்கள் உள்படப் பல தரப்பு மக்களையும் பேச வைத்திருக்கிறது. யார் இந்த ஸ்டேன் சுமாமி? அதுகுறித்து செய்தி தொகுப்பைக் காண்போம்… ஒரு தமிழரின்…
View More பழங்குடிகளின் பாதுகாவலர் ஸ்டேன் சுவாமி