கனமழையால் சேதமடைந்த பயிர்கள் … விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

காவிரி டெல்டாவில் கனமழையால் சேதமடைந்த பயிர் கணக்கெடுப்பு பணியைத் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More கனமழையால் சேதமடைந்த பயிர்கள் … விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

“மக்கள் விரோத திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி” – தவெக தலைவர் விஜய்!

பருவமழையின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “மக்கள் விரோத திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி” – தவெக தலைவர் விஜய்!

”காவிரி டெல்டா உழவர்களின் கண்ணீருக்கு திமுக பொறுப்பேற்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் அறிக்கை..!

காவிரி டெல்டா உழவர்களின் கண்ணீருக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More ”காவிரி டெல்டா உழவர்களின் கண்ணீருக்கு திமுக பொறுப்பேற்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் அறிக்கை..!

“திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கிறது திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!

விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்து விவசாயிகள் நலனை காக்கவேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கிறது திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!

கெலவரப்பள்ளி அணையில் நீருடன் சேர்ந்து வெளியேறும் நுரை – விவசாயிகள் வேதனை!

கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

View More கெலவரப்பள்ளி அணையில் நீருடன் சேர்ந்து வெளியேறும் நுரை – விவசாயிகள் வேதனை!

ஆயுத பூஜை 2025: பூக்களின் விலை கடும் உயர்வு…மல்லிகை கிலோ எவ்வளவு தெரியுமா?

தென்காசி மாவட்டத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது.

View More ஆயுத பூஜை 2025: பூக்களின் விலை கடும் உயர்வு…மல்லிகை கிலோ எவ்வளவு தெரியுமா?

துவரம்பருப்பு இறக்குமதியால் விவசாயிகள் பாதிப்பு – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

விவசாயிகள் மகா பஞ்சாயத்து அமைப்பு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

View More துவரம்பருப்பு இறக்குமதியால் விவசாயிகள் பாதிப்பு – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

நாமக்கல்லில் வெறி நாய் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு!

ராசிபுரம் அருகே வெறி நாய் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழந்துள்ளது.

View More நாமக்கல்லில் வெறி நாய் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு!

“கடன் வாங்குவதில் சூப்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கும் மாநிலம் தமிழகம் தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

View More “கடன் வாங்குவதில் சூப்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

“விவசாயிகளின் உழைப்பு சுரண்டப்படுகிறது!” – ராகுல் காந்தி!

சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில், விவசாயிகளின் நிலை குறித்து ஒரு முக்கியப் பதிவை வெளியிட்டுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

View More “விவசாயிகளின் உழைப்பு சுரண்டப்படுகிறது!” – ராகுல் காந்தி!