டெல்லியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் – டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!stray dogs
தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை – சென்னை மாநகராட்சி விளக்கம்!
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
View More தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை – சென்னை மாநகராட்சி விளக்கம்!கோபிசெட்டிபாளையம் அருகே தெருநாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு!
கோபிசெட்டிபாளையம் அருகே தெரு நாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு…
View More கோபிசெட்டிபாளையம் அருகே தெருநாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு!ராஜஸ்தானில் தெரு நாய்கள் கடித்து 7 வயது சிறுமி உயிரிழப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் தெரு நாய்கள் கடித்து 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி இக்ரானா(7). இந்நிலையில் இக்ரானாவும் அவளது தோழிகள் 5 பேரும், இக்ரானா தாத்தாவுடன்…
View More ராஜஸ்தானில் தெரு நாய்கள் கடித்து 7 வயது சிறுமி உயிரிழப்பு!தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒன்றரை வயது சிறுவன் பலி!
ஹைதராபாத்தில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் ஜவஹர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரத். இவரின் மகனான ஒன்றரை வயது…
View More தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒன்றரை வயது சிறுவன் பலி!எந்த நாய்கள் ஆக்ரோஷமானவை என ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு
நாய்களின் உளவியல் குறித்தும், அவற்றின் நடத்தைகள் குறித்தும் விரிவான ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே, அவை ஆக்ரோஷமானவையா, இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சில…
View More எந்த நாய்கள் ஆக்ரோஷமானவை என ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு“வார்டுவாரியாக நாய்களை கணக்கெடுக்கும் பணி” – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி!
“அடுத்த ஒரு மாதத்தில் வார்டு வாரியாக நாய்களை கணக்கெடுக்கும் பணி நடைபெறும்” என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் மூலம் நாய் கடிகள் தொடர்ந்து…
View More “வார்டுவாரியாக நாய்களை கணக்கெடுக்கும் பணி” – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி!கோடை வெயிலில் தண்ணீர் இன்றி தவிக்கும் ஆதரவற்ற நாய்கள்.. 7 ஆண்டுகளாக தண்ணீர் விநியோகம் செய்யும் நல் உள்ளங்கள்..
சென்னை ரோட்டரி கிளப் உடன் இணைந்து நியூ கார்னர்ஸ்டோன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் கோடைகாலத்தில் நீர் இன்றி தவிக்கும் ஆதரவற்ற நாய்களுக்கு தண்ணீர் பவுல் விநியோகம் செய்து…
View More கோடை வெயிலில் தண்ணீர் இன்றி தவிக்கும் ஆதரவற்ற நாய்கள்.. 7 ஆண்டுகளாக தண்ணீர் விநியோகம் செய்யும் நல் உள்ளங்கள்..தெருநாய் கடித்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன? அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன?
வெறிபிடித்த தெருநாய்கள் கடிப்பதால், இறப்பை ஏற்படுத்தும் தீவிர தொற்று நோயான ரேபிஸ், பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரேபிஸ் நோயின் அறிகுறிகள் என்ன? ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?…
View More தெருநாய் கடித்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன? அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன?கேரளாவில் அதிகரிக்கும் தெருநாய்களின் தொல்லை!! குழந்தைகளை கடித்து குதறிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்
கேரளாவில் ஒரு வயது குழந்தையை தெருநாய் கடித்து இழுத்துச் சென்ற சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் சமீப காலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் சிறுவர்களை தெருநாய்கள் கடித்துக் குதறும் சம்பவங்கள் தொடர்கதையாகி…
View More கேரளாவில் அதிகரிக்கும் தெருநாய்களின் தொல்லை!! குழந்தைகளை கடித்து குதறிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்