சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்ட வழக்கில் கைதான இடைத்தரகரிடம் மேற்கொண்ட விசாரணையில், தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலத்திற்கும் சிறுமியை அழைத்து சென்று கருமுட்டை எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியைச் சேர்ந்த 16 வயது…
View More கருமுட்டை விற்கப்பட்ட விவகாரம்; விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்Erode
சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரம் – தரகரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட மாலதியை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியைச் சேர்ந்த 16…
View More சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரம் – தரகரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிசிறுமி கருமுட்டை விவகாரம்; தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு
சிறுமியின் கரு முட்டை விற்பனை விவகாரத்தில் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து சிறுமியின் கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகள்…
View More சிறுமி கருமுட்டை விவகாரம்; தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வுகருமுட்டை வழக்கு; சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணை
சிறுமியின் கருமுட்டை விற்றது தொடர்பான வழக்கில் சிறுமியிடம் 6 பேர் கொண்ட சுகாதார துறை அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிக்கு போலியான ஆதார்…
View More கருமுட்டை வழக்கு; சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணை8ஆம் வகுப்பு மாணவியை தம்பிக்குத் திருமணம் செய்துவைத்த அண்ணன் கைது
8ஆம் வகுப்பு மாணவியை தம்பிக்குத் திருமணம் செய்து வைத்த அண்ணனை போலீஸார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. சலூன் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர், ஈரோடு…
View More 8ஆம் வகுப்பு மாணவியை தம்பிக்குத் திருமணம் செய்துவைத்த அண்ணன் கைதுலாட்டரி வாங்கி ரூ. 62 லட்சத்தை இழந்த வியாபாரி உயிரிழப்பு
ஈரோட்டில் லாட்டரி வாங்கி ரூ. 62 லட்சம் பணத்தை இழந்த நூல் வியாபாரி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு, எல்லப்பாளையம் முல்லை நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (56). இவரது…
View More லாட்டரி வாங்கி ரூ. 62 லட்சத்தை இழந்த வியாபாரி உயிரிழப்புமளிகைக் கடையை திறக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி பெண் பலி!
ஈரோட்டில் மளிகைக் கடையைத் திறக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்ட இளம்பெண் உயிரிழந்தார். ஈரோடு – பூந்துறை சாலை, வாய்க்கால் மேடு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் குமார். இவரது மனைவி சரண்யா…
View More மளிகைக் கடையை திறக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி பெண் பலி!தம்பதியினரை கடப்பாறையால் தாக்கி கொலை,கொள்ளை..நடந்தது என்ன?
இரவு நேரத்தில் வீட்டு வாசலில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதிய, கடப்பாறையால் தாக்கிவிட்டு வீட்டிலிருந்த பணம் நகையெல்லாம் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த உப்பிலிபாளையம் குட்டக்காட்டு…
View More தம்பதியினரை கடப்பாறையால் தாக்கி கொலை,கொள்ளை..நடந்தது என்ன?கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட மாணவர்கள்
பெருந்துறை அருகே உள்ள அரசு பள்ளியின் கழிவறையை, பள்ளி குழந்தைகள் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகாவில் உள்ள உள்ளம் முள்ளம்பட்டியில் அரசு…
View More கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட மாணவர்கள்யானை மிதித்து பெண் பலி; ஒருவர் படுகாயம்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, காட்டு யானை தாக்கியதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ராமபயலூர் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த மசனி, பொம்மி, ராஜாத்தி,…
View More யானை மிதித்து பெண் பலி; ஒருவர் படுகாயம்