யானை மிதித்து பெண் பலி; ஒருவர் படுகாயம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, காட்டு யானை தாக்கியதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ராமபயலூர் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த மசனி, பொம்மி, ராஜாத்தி,…

View More யானை மிதித்து பெண் பலி; ஒருவர் படுகாயம்