தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
View More “பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!Diwali Bonus
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தீபாவளியையொட்டி அரசு ஊழியர்களுக்கு மற்றும் பல்வேறு துறை சார்ந்த ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு போனஸ் அறிவித்து வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு…
View More தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!தீபாவளி போனஸாக விரும்பிய பைக்கை பரிசளித்த முதலாளி – மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்!
கோத்தகிரி அருகே எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் தீபாவளி போனஸ் பரிசாக 15 பேருக்கு புதிய புல்லட் பைக் உட்பட விரும்பிய இரு சக்கர பைக் வாகனங்களை வழங்கி தொழிலாளர்களை மகிழ்ச்சியில் திகைத்த வைத்துள்ளார். நீலகிரி…
View More தீபாவளி போனஸாக விரும்பிய பைக்கை பரிசளித்த முதலாளி – மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்!வெளியானது கார்த்தியின் ஜப்பான் படத்தின் டீசர்!
நடிகர் கார்த்தி நடித்து வெளியாகவுள்ள ’ஜப்பான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் கார்த்தியின் 25-ஆவது திரைப்படமான ஜப்பான் திரைப்படம் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ட்ரிம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில்…
View More வெளியானது கார்த்தியின் ஜப்பான் படத்தின் டீசர்!போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் – முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் சிவசங்கர் தகவல்..!
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 2023-2026ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் 50-வது…
View More போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் – முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் சிவசங்கர் தகவல்..!