“50 ஆண்டுகள் இருக்கும் கட்சிகள் கூட விஜயை பார்த்து பயப்படுகிறார்கள்” – கிருஷ்ணசாமி!

50 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் கூட நடிகர் விஜயை பார்த்து பயப்படுவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

View More “50 ஆண்டுகள் இருக்கும் கட்சிகள் கூட விஜயை பார்த்து பயப்படுகிறார்கள்” – கிருஷ்ணசாமி!

“துரோக சிந்தனை உள்ள பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது” – டிடிவி தினகரன் பேட்டி!

எடப்பாடி பழனிசாமி தான் திமுக வெற்றிக்கான ரகசியம் என உதயநிதி சொன்னது உண்மை தான் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “துரோக சிந்தனை உள்ள பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது” – டிடிவி தினகரன் பேட்டி!

இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!

நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

View More இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!

”தேர்தலில் போட்டியிடும் வயதை 21 ஆக குறைக்கலாம்”- தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!

தேர்தலில் போட்டியிடும் வயதை 21 ஆக குறைக்கலாம் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த ரெட்டி தெரிவித்துள்ளார்.

View More ”தேர்தலில் போட்டியிடும் வயதை 21 ஆக குறைக்கலாம்”- தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் சி.பி ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

View More குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!

“மக்கள் திமுகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள்” – டிடிவி தினகரன் பேட்டி!

திமுக ஆட்சி முடிவுக்கு வரும், மக்கள் திமுக ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “மக்கள் திமுகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள்” – டிடிவி தினகரன் பேட்டி!

“ஜிஎஸ்டி வரி குறைப்பு என பிரதமர் மோடி அறிவித்திருப்பது மகிழ்ச்சி” – திருமாவளவன் பேட்டி!

எங்களை பொறுத்தவரையில் ஜிஎஸ்டி வரியை முழுமையாக கை விட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “ஜிஎஸ்டி வரி குறைப்பு என பிரதமர் மோடி அறிவித்திருப்பது மகிழ்ச்சி” – திருமாவளவன் பேட்டி!

“நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!

2024 நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்துவிட்டு, நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!

“2026ம் ஆண்டு சிறுத்தைகளின் ஆண்டு” – திருமாவளவன்!

வருகிற 2026 சிறுத்தைகளின் ஆண்டு, தமிழகத்தின் தலையெழுத்தை சிறுத்தைகள் தீர்மானிக்கும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “2026ம் ஆண்டு சிறுத்தைகளின் ஆண்டு” – திருமாவளவன்!

“மோடி அரசின் தவறான அணுகு முறையால் நாடாளுமன்ற அவைகள் முடங்கியது” – மாணிக்கம் தாக்கூர் பேட்டி!

மோடி அரசின் தொடர் தவறான அணுகு முறையால் நாடாளுமன்ற அவைகள் முடங்கி வருகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

View More “மோடி அரசின் தவறான அணுகு முறையால் நாடாளுமன்ற அவைகள் முடங்கியது” – மாணிக்கம் தாக்கூர் பேட்டி!