“தேர்தலின்போது செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

திமுக அரசு செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “தேர்தலின்போது செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை குழு அமைப்பு!

தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.

View More கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை குழு அமைப்பு!

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

கேரளத்தில் டிசம்பர் 9, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

View More கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

“ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு..” – ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு

ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

View More “ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு..” – ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி – தமிழ்நாட்டில் இன்று முதல் தொடக்கம்!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று முதல் தொடங்குகிறது.

View More வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி – தமிழ்நாட்டில் இன்று முதல் தொடக்கம்!

“பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்து அதிமுக வெற்றி பெறும்” – எடப்பாடி பழனிசாமி!

பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்து அதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்து அதிமுக வெற்றி பெறும்” – எடப்பாடி பழனிசாமி!

“2021 தேர்தல் அறிக்கையில் 10% கூட நிறைவேற்றவில்லை” – எடப்பாடி பழனிசாமி!

2021 தேர்தல் அறிக்கையில் 98% நிறைவேற்றியதாக முதலமைச்சர் பச்சைப் பொய் சொல்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “2021 தேர்தல் அறிக்கையில் 10% கூட நிறைவேற்றவில்லை” – எடப்பாடி பழனிசாமி!

தபால் வாக்குகளின் முடிவை முதலில் அறிவிக்க வேண்டும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

View More தபால் வாக்குகளின் முடிவை முதலில் அறிவிக்க வேண்டும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

“அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது” – ஜி.கே வாசன் பேட்டி!

இன்னும் சில மாதங்களில் அதிமுக கூட்டணியில் சில கட்சிகள் சேரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது என்று ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது” – ஜி.கே வாசன் பேட்டி!

“தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு நடைபெறாது” – அமைச்சர் கோவி.செழியன் பேட்டி!

தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு என்பது இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

View More “தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு நடைபெறாது” – அமைச்சர் கோவி.செழியன் பேட்டி!