எல்ஐசி இணையதளத்தின் முகப்பு பக்கம் இந்தியில் உள்ளதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எல்ஐசி ஆகும். லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி)…
View More ” LIC இணையதளத்தில் இந்தி திணிப்பு” – இபிஎஸ் கண்டனம்!EdappadiPalaniswami
“பாஜகவுடன் ரகசிய உறவு வைக்க வேண்டிய அவசியமில்லை” – #EPS புகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!
பாஜகவுடன் ரகசிய உறவு வைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி சங்கர் இல்லத் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின…
View More “பாஜகவுடன் ரகசிய உறவு வைக்க வேண்டிய அவசியமில்லை” – #EPS புகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!‘முதல்வரின் கிராம சாலை’ திட்டத்தின் கீழ் 10,000 கிலோ மீட்டர் ஊரக சாலைகள் அமைக்க ரூ.4,000 கோடி ஒதுக்கீடு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
‘முதல்வரின் கிராம சாலை’ கீழ் 10,000 கி.மீ. நீளமுள்ள ஊரக சாலைகள் ரூ.4,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையின் 4-வது நாளான இன்று கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின்…
View More ‘முதல்வரின் கிராம சாலை’ திட்டத்தின் கீழ் 10,000 கிலோ மீட்டர் ஊரக சாலைகள் அமைக்க ரூ.4,000 கோடி ஒதுக்கீடு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு“தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்” – இபிஎஸ் பேட்டி!
தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அதிமுக முன்னாள் கோவை மேயர் மலரவன் கடந்த 17 ஆம் தேதி…
View More “தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்” – இபிஎஸ் பேட்டி!போதை பொருள் விற்பனை மையமாக தமிழ்நாடு மாறிவிட்டது – இபிஎஸ் கண்டனம்!
தமிழ்நாடு போதை பொருள் விற்பனை மையமாக மாறியுள்ளதாக சென்னையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்…
View More போதை பொருள் விற்பனை மையமாக தமிழ்நாடு மாறிவிட்டது – இபிஎஸ் கண்டனம்!அதிமுகவில் விருப்பமனு சமர்பிக்க இன்று கடைசி நாள்!
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுவை சமர்பிக்க இன்று கடைசி நாள் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை…
View More அதிமுகவில் விருப்பமனு சமர்பிக்க இன்று கடைசி நாள்!“திமுக அரசு அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது!” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அடிப்படை வசதிகள் இன்றி அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து திமுக அரசு பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்குவதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து நெரிசலைக்…
View More “திமுக அரசு அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது!” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு ஸ்பெயின் நிறுவனங்களை அழைத்து ஒப்பந்தம் செய்யாதது ஏன்? – இபிஎஸ் கேள்வி
சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு ஸ்பெயின் நிறுவனங்களை அழைத்து ஏன் ஒப்பந்தம் செய்யவில்லை என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம், சங்ககிரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்…
View More உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு ஸ்பெயின் நிறுவனங்களை அழைத்து ஒப்பந்தம் செய்யாதது ஏன்? – இபிஎஸ் கேள்விகொடநாடு விவகாரம் – வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்திவைப்பு!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை பிப்ரவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள…
View More கொடநாடு விவகாரம் – வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்திவைப்பு!அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வலியுறுத்தல்: ஜூன் 21-ல் அதிமுக போராட்டம்!
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் விலைவாசி உயர்வை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் ஜூன் 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்…
View More அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வலியுறுத்தல்: ஜூன் 21-ல் அதிமுக போராட்டம்!