தேர்தல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியரசுத்தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற முன்னாள்…
View More “தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – குடியரசுத் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!ECI
“கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது” – இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு!
கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
View More “கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது” – இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு!5ம் கட்ட மக்களவை தேர்தல்: 60.09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
நாடாளுமன்ற தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவில் 60.09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட…
View More 5ம் கட்ட மக்களவை தேர்தல்: 60.09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பை கழற்றக் கூறி வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்த்த சம்பவம் – பாஜக வேட்பாளரின் செயலால் பெரும் சர்ச்சை!
ஹைதராபாத் மக்களவைத் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் மாதவி லதா, முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பை அகற்றச் சொல்லி வாக்காளர் அடையாள அட்டையை ஒப்பிட்டு சரிபார்த்தது சர்ச்சையாகியுள்ளது. ஹைதராபாத் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7…
View More முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பை கழற்றக் கூறி வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்த்த சம்பவம் – பாஜக வேட்பாளரின் செயலால் பெரும் சர்ச்சை!“தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் முழுமையாக வழங்க வேண்டும்!” – இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தல்!
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் முழுமையாக வழங்க வலியுறுத்தி இந்தியா கூட்டணி தலைவர்கள் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த…
View More “தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் முழுமையாக வழங்க வேண்டும்!” – இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தல்!வாக்குப்பதிவு சதவீதங்களில் குளறுபடி – தலைமை தேர்தல் ஆணையரை நாளை சந்திக்கிறது I.N.D.I.A. கூட்டணி!
வாக்குப்பதிவு சதவீதங்களில் ஏற்படும் குளறுபடிகள் குறித்து புகாரளிக்க I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்கள் தலைமை தேர்தல் ஆணையரை நாளை சந்திக்க உள்ளனர். இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19-ம்…
View More வாக்குப்பதிவு சதவீதங்களில் குளறுபடி – தலைமை தேர்தல் ஆணையரை நாளை சந்திக்கிறது I.N.D.I.A. கூட்டணி!“தேவைப்பட்டால் வடஇந்தியாவிலும் காங்கிரஸுக்கு பிரசாரம் செய்வேன்” – கமல்ஹாசன் பேட்டி!
தேவை ஏற்பட்டால் வட இந்தியாவில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய செல்வேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தற்போது…
View More “தேவைப்பட்டால் வடஇந்தியாவிலும் காங்கிரஸுக்கு பிரசாரம் செய்வேன்” – கமல்ஹாசன் பேட்டி!ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா காந்தி பதிவு!
இந்த தேர்தல் ஜனநாயகத்தையும், நாட்டின் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் தேர்தல் என ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளனர். 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19-ம் தேதி முதல்…
View More ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா காந்தி பதிவு!3ம் கட்ட வாக்குப்பதிவு: ஜனநாயகக் கடமையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!
நாடாளுமன்ற தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தனது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் பிரதமர் மோடி அகமதாபாத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். 18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக…
View More 3ம் கட்ட வாக்குப்பதிவு: ஜனநாயகக் கடமையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!“கவனத்திற்கு வந்த 3 மணி நேரத்தில் டீப் ஃபேக் வீடியோக்களை நீக்க வேண்டும்” – அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!
தங்களின் கவனத்திற்கு வந்த 3 மணி நேரத்திற்குள்ளாக போலி, டீப் ஃபேக் வீடியோக்களை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல்…
View More “கவனத்திற்கு வந்த 3 மணி நேரத்தில் டீப் ஃபேக் வீடியோக்களை நீக்க வேண்டும்” – அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!