3 drug-addicted youths arrested for brutally attacking passengers!

ரயில் நிலையத்தில் பயணிகள் மீது சராமாரி தாக்குதல் நடத்திய போதை இளைஞர்கள் 3 பேர் கைது!

ஆவடி அடுத்த  இந்து கல்லூரி ரயில் நிலையத்தில், கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தை நாள்தோறும் சென்னை நோக்கி செல்வோரும், அரக்கோணம்…

View More ரயில் நிலையத்தில் பயணிகள் மீது சராமாரி தாக்குதல் நடத்திய போதை இளைஞர்கள் 3 பேர் கைது!
அந்தியூரில் போதை ஊசி பயன்படுத்திய 5 இளைஞர்கள் கைது!

அந்தியூரில் போதை ஊசி பயன்படுத்திய 5 இளைஞர்கள் கைது!

அந்தியூரில் போதை ஊசி பயன்படுத்திய 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் சாலையில், போதை ஊசி பயன்படுத்துவதாகஅந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குசென்ற போலீசார்…

View More அந்தியூரில் போதை ஊசி பயன்படுத்திய 5 இளைஞர்கள் கைது!

போதை காளான் பறிமுதல் வழக்கு – பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யாத தடய அறிவியல் துறை… உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

போதை காளான் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், உரிய காலத்தில் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததால் மனுதாரருக்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரத்தை சேர்ந்த…

View More போதை காளான் பறிமுதல் வழக்கு – பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யாத தடய அறிவியல் துறை… உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

#Assam-ல் ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் – ஒருவர் கைது!

அசாமில் ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் சாலை மார்க்கமாக போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில்…

View More #Assam-ல் ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் – ஒருவர் கைது!

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.27 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்… இருவர் கைது!

சென்னையில் 27 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.7 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே சிலர் உயர் ரக போதைப் பொருட்களை…

View More இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.27 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்… இருவர் கைது!
"71 drugs not in standard condition"- #CDSCO shock statistic!

“71 மருந்துகள் தரமான நிலையில் இல்லை”- #CDSCO அதிர்ச்சி புள்ளிவிவரம்!

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் 71 மருந்துகள் தரமற்றவை எனவும், அவற்றில் 4 மருந்துகள் போலியானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து – மாத்திரைகளும் மத்திய…

View More “71 மருந்துகள் தரமான நிலையில் இல்லை”- #CDSCO அதிர்ச்சி புள்ளிவிவரம்!

குஜராத்தில் 427 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்!

குஜராத்தில் 427 கிலோ மதிப்புள்ள சந்தேகத்திற்குரிய போதைப் பொருள்கள் மற்றும் ரூ.14 லட்சம் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். குஜராத் பரூச் மாவட்டத்தில் உள்ள அங்கலேஷ்வர் ஜிஐடிசி பகுதியில் உள்ள ‘அவசார்…

View More குஜராத்தில் 427 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்!

‘மெத்தபெட்டமைன்’ போதைப்பொருள் விற்பனை… சென்னையில் தம்பதி உட்பட 6 பேர் கைது!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல் துணை ஆணையர்…

View More ‘மெத்தபெட்டமைன்’ போதைப்பொருள் விற்பனை… சென்னையில் தம்பதி உட்பட 6 பேர் கைது!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மெத்தம்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல்! ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுமார் 7 கிலோ மெத்தம்பெட்டமைன் போதை பொருள் மற்றும் ஏழு லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் போதை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஆங்காங்கே போதை பொருள்கள்…

View More சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மெத்தம்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல்! ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது!

எந்தெந்த மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது தெரியுமா? அமைச்சர் அளித்த அப்டேட்!

டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு தேவையான மருந்துகள் முழுவதும் கையிருப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் டெங்கு காய்ச்சல்…

View More எந்தெந்த மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது தெரியுமா? அமைச்சர் அளித்த அப்டேட்!