மதுரை இஸ்கான் கோவில் சார்பாக நடைபெற்ற ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி மஹோத்ஸவத்தில் 7 கிருஷ்ணர் கோவிலின் கிருஷ்ணர்கள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டது.
View More “ஒரே இடத்தில் ஏழு கிருஷ்ணர்கள்” – மதுரை இஸ்கான் கோவிலில் அற்புதம்!krishna
போதைப் பொருள் வழக்கு | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்!
போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
View More போதைப் பொருள் வழக்கு | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்!போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது… சிக்கியது எப்படி?
போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
View More போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது… சிக்கியது எப்படி?ஸ்ரீகாந்தை தொடர்ந்து போதைப்பொருள் வழக்கில் சிக்கிய கிருஷ்ணா… ரகசிய இடத்தில் விசாரணை!
போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த நடிகர் கிருஷ்ணா போலீசாரிடம் சிக்கினார்.
View More ஸ்ரீகாந்தை தொடர்ந்து போதைப்பொருள் வழக்கில் சிக்கிய கிருஷ்ணா… ரகசிய இடத்தில் விசாரணை!“கிருஷ்ணர் குறித்து விவாதிக்க நகர்ப்புறங்களில் மையங்கள் அமைக்கப்படும்!” – #CMMohanYadav அறிவிப்பு!
கிருஷ்ணரின் வாழ்க்கை தொடர்பான விவாதங்களுக்கு நகர்ப்புறங்களில் மையங்கள் திறக்கப்படும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தியானது, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி உள்ளிட்ட பெயர்களில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு…
View More “கிருஷ்ணர் குறித்து விவாதிக்க நகர்ப்புறங்களில் மையங்கள் அமைக்கப்படும்!” – #CMMohanYadav அறிவிப்பு!ஸ்ரீமன் நாராயணரும் சிலிர்த்துப் போன நாரதரும்!
“மாயையை அடக்கி அதனுள்ளே இருப்பவர் கிருஷ்ணர். தானே தனது மாயையில் கற்பித்த பல்வேறு உருவங்களாகவும், உருவம் இன்றியும், உலகே உருவாகவும் திருத்தமாக தெளிவாகத் திகழ்கின்றார்” என்பது “ஆதிசங்கர பகவத் பாதாள் கோவிந்தாஷ்டகத்தில்” கூறிய திருவாக்கு. …
View More ஸ்ரீமன் நாராயணரும் சிலிர்த்துப் போன நாரதரும்!தொன்மைக் கதையும் தொடரும் வழக்கங்களும் (தீபாவளித் திருநாள்)
தீபாவளி என்பது, நீண்ட, நெடிய மரபுகளைக் கொண்டதொரு மகத்தான பண்டிகை. வாத்சானார், தமது நூலில், இதை “யட்ச ராத்ரி”எனவும், அமாவாசை இரவில் வருவதால் “சுக ராத்ரி”எனவும் எழுதுகிறார். கி.பி. 1117 ல் சாளுக்கிய திருபுவன…
View More தொன்மைக் கதையும் தொடரும் வழக்கங்களும் (தீபாவளித் திருநாள்)சூழ்நிலைக் குருவிகளும், சூழ்ந்து வந்த விதியும் (ஆன்மிகக் கதைகள்)
” ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்” என்கிறார் வள்ளுவர். விதியை விட வலிமையானது வேறு எது, விதியை மாற்ற,வேறொரு வழியைக் தேடினாலும், அதற்கு முன் விதி அங்கு வந்து நிற்கும்…
View More சூழ்நிலைக் குருவிகளும், சூழ்ந்து வந்த விதியும் (ஆன்மிகக் கதைகள்)எரிந்து போன தேரும்; புரிந்து போன மாண்பும் (மகா பாரத கதை)
“நயனில் சொல்லினுஞ் சொல்லும், சான்றோர், பயனில் சொல்லாமை நன்று” என்பது வள்ளுவர் நமக்கு வகுத்தளித்த பண்பாட்டு வழி. அதாவது “அறிவுடையோர், அறம் அல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லக்கூடாது” என்கிற மாண்புதனை…
View More எரிந்து போன தேரும்; புரிந்து போன மாண்பும் (மகா பாரத கதை)தந்தைக்காக தனயன் ஏவிய “தட்சகன்”
“ஸ்ரீமத் பாகவதம்” புகழ்பெற்ற, பழம் பெருமை வாய்ந்த, அழியாப் புகழ் பெற்றதொரு நூல். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அற்புதங்களையும், ஆற்றலையையும் அறிய, நல்லதொரு படைப்பாக கருதப்படுகிறது. கிருஷ்ண அவதாரத்தில் மட்டுமே “பரம பக்தி,”தர்மத்தின் வழிகள்”…
View More தந்தைக்காக தனயன் ஏவிய “தட்சகன்”