பேனா நினைவுச்சின்ன கட்டுமானப்பணிகள் எவ்வாறு நடைபெறும்? தமிழக பொதுப்பணித்துறை விளக்கம்
“கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், கட்டுமானப்பணிகள் எவ்வாறு நடைபெற உள்ளது என்று தமிழக பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது...