செங்கோட்டை அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதியில் புழுக்கள் நிறைந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியரை ஊராட்சி பகுதியிலுள்ள 12-வது…
View More செங்கோட்டையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு புழுக்கள் நிறைந்த குடிநீர் விநியோத்த அவலம்! – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!குடிநீர்
நீர் வீணாக செல்வதை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கிய நகராட்சி அதிகாரிகள்!!
நகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் இடத்தில் நீர் விணாக ஓடையில் செல்வதை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் குடிநீர் ஆதாரமாக…
View More நீர் வீணாக செல்வதை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கிய நகராட்சி அதிகாரிகள்!!குடிநீர் தொட்டியில் ஆமைகளை விட்டுச் சென்ற சமூக விரோதிகள் – காவல்துறை விசாரணை
குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு குடிநீர் தொட்டியில் சமூக விரோதிகள் சிலர் இரண்டு ஆமைகளை விட்டுச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு குடிநீர் தொட்டியில்…
View More குடிநீர் தொட்டியில் ஆமைகளை விட்டுச் சென்ற சமூக விரோதிகள் – காவல்துறை விசாரணை“திமுக திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமை கொடுமை அரசு”- சீமான் ஆவேசம்
வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது, வழக்கினை காலம் தாழ்த்தி நீர்த்துபோகச் செய்யும் முயற்சி என நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…
View More “திமுக திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமை கொடுமை அரசு”- சீமான் ஆவேசம்அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தாலும் ஆபத்தா?
உடல் ஆரோக்கியத்தை பேண சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவிற்கு போதிய அளவு தண்ணீர் குடிப்பதும் மிகவும் முக்கியமானது. தண்ணீர் குடிப்பது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் பெரும்பாலனவர்களுக்கு…
View More அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தாலும் ஆபத்தா?“தமிழக அரசு மக்களுக்காக இரவு, பகலாக பணியாற்றி வருகிறது” – முதல்வர் பழனிசாமி
தமிழக அரசு மக்களுக்காக இரவு, பகலாக பணியாற்றி வருவதாக முதல்வர் பழனிசாமி மதுரையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 1,295 கோடி ரூபாய் மதிப்பில்…
View More “தமிழக அரசு மக்களுக்காக இரவு, பகலாக பணியாற்றி வருகிறது” – முதல்வர் பழனிசாமிரூ.1295 கோடி மதிப்பில் மதுரையில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல்!
மத்திய அரசின் அம்ரூட் திட்டத்தின் கீழ் மதுரையில் செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மதுரை மாநகர பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 1295.76 கோடி…
View More ரூ.1295 கோடி மதிப்பில் மதுரையில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல்!