கருணாநிதியின் படத்திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை நேரில் அழைத்தார் சபாநாயகர்

சட்டப்பேரவையில் மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதியின் படத்திறப்பு விழாவிற்கு தலைமையேற்க குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நேரில் அழைப்பு விடுத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ம் தேதி சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும்…

View More கருணாநிதியின் படத்திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை நேரில் அழைத்தார் சபாநாயகர்