வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டம்: தலைவர்கள் கண்டனம்!
வேளாண் மண்டலத்தில், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை உடனடியாக கைவிட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி...