’திராவிட மாடல் என்ற பெயரை மாற்றுக’ – தமிழிசை செளந்தரராஜன்

திராவிட மாடல் என்ற பெயரை, நல்ல தமிழ் பெயராக மாற்றும்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். நெல்லை விருந்தினர் மாளிகையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்…

View More ’திராவிட மாடல் என்ற பெயரை மாற்றுக’ – தமிழிசை செளந்தரராஜன்

’திராவிட மாடல் இன்னும் அதன் முழு திறனை அடையவில்லை’ – அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

திராவிட மாடல் திட்டங்களை நிறைவேற்ற அமைப்பு ரீதியாக நாம் தயாராக இல்லை என்றும் திராவிட மாடல் இன்னும் அதன் முழு திறனை அடையவில்லை என்றும் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை…

View More ’திராவிட மாடல் இன்னும் அதன் முழு திறனை அடையவில்லை’ – அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

’அனைவருக்கும் படிப்புக்கேற்ற வேலை என்பதே திராவிட மாடல்’ – அமைச்சர் அன்பில் மகேஷ்

கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டிலும் முதல்வர் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்றும், அனைவருக்கும் படிப்புக்கேற்ற வேலை என்பதே திராவிட மாடல் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் ஈச்சனாரி…

View More ’அனைவருக்கும் படிப்புக்கேற்ற வேலை என்பதே திராவிட மாடல்’ – அமைச்சர் அன்பில் மகேஷ்

திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள்; திமுக தீர்மானம் 

புதிய பட்டாளத்து சிப்பாய்களின் அணிவகுப்பை உருவாக்கிடும் வகையில், ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’க் கூட்டங்களை நடத்துவது என திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின்…

View More திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள்; திமுக தீர்மானம் 

பிரதமர் முன்னிலையில் திராவிட மாடல் பேசிய முதலமைச்சர்

பிரதமர் முன்னிலையில் திராவிட மாடல் குறித்து விளக்கமளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரயில்வே, நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. மேடையில் பிரதமர் மோடி,…

View More பிரதமர் முன்னிலையில் திராவிட மாடல் பேசிய முதலமைச்சர்

இனி திராவிட மாடல் கிடையாது: அன்புமணி

தமிழ்நாட்டில் பாட்டாளி மாடலை உருவாக்குவேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சென்னை திருமுல்லைவாயிலில் இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய பாமக இளைஞரணித்…

View More இனி திராவிட மாடல் கிடையாது: அன்புமணி

செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது: முதலமைச்சர்

திமுக ஆட்சியில் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். செய்தித்துறையின் தமிழரசு இதழ் சார்பாக “அறிஞர்கள், ஆளுமைகள் பார்வையில் திராவிட மாடல் அரசு” என்ற தலைப்பில் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்ச்சி…

View More செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது: முதலமைச்சர்

ஓராண்டு நிறைவு; புதிய அறிவிப்புகளை வெளியிடும் முதலமைச்சர்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஒராண்டு நிறைவடைவதையொட்டி, புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி…

View More ஓராண்டு நிறைவு; புதிய அறிவிப்புகளை வெளியிடும் முதலமைச்சர்

திராவிட மாடல் என்றால் என்ன?

தமிழ்நாடு அரசின் 2022 – 23-ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறிப்பிட்டுள்ள திராவிட மாடல் குறித்து விளக்கங்களைக் கீழே காணலாம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முழுமையான முதல்…

View More திராவிட மாடல் என்றால் என்ன?

திராவிட அரசியலின் அடையாளமாக மாறும் அண்ணா மேம்பாலம்

சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையாக கொண்டாடப்படும் திராவிட நாகரிகத்தின் தற்கால மையமாக தமிழ்நாடு விளங்குகிறது. இம்மையத்தின் தலைநகரான சென்னையின் முக்கிய மேம்பலங்களில் ஒன்றான அண்ணா மேம்பாலம் தற்போது திராவிடத்தை பறைசாற்றும் அடையாளங்களுள் ஒன்றாக மாற…

View More திராவிட அரசியலின் அடையாளமாக மாறும் அண்ணா மேம்பாலம்