எத்தியோப்பியாவில் திடீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது. கடந்த 21-ம் தேதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு…

View More எத்தியோப்பியாவில் திடீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு!

நாட்டை உலுக்கிய விஷச்சாராய மரணங்கள்…

நாட்டை உலுக்கிய விஷச்சாராய மரணங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்…. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயத்தை குடித்த 34 பேர் வாந்தி,  மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும்,  பலர்…

View More நாட்டை உலுக்கிய விஷச்சாராய மரணங்கள்…

அமெரிக்காவில் பிஞ்சுக் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பு!

அமெரிக்காவில் பிஞ்சுக் குழந்தைகளின் இறப்பு விகிதம் கடந்தாண்டில் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது.  டந்த இருபது ஆண்டுகளில் இதுவே மிக அதிகம் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. முப்பத்தேழு வாரங்கள் அல்லது…

View More அமெரிக்காவில் பிஞ்சுக் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பு!

“கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு!” – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கழிவுநீர் அகற்றும்போது உயிரிழப்பு நேரிடுவது குறித்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று…

View More “கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு!” – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கழிவுநீர் தொட்டி மரணங்கள்; 3வது இடத்தில் தமிழகம் – நாடாளுமன்றத்தில் தகவல்

கழிவுநீர் தொட்டிகளில் உள்ள கழிவுகளை அகற்றும் போது நடப்பு ஆண்டில் 48 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், இதில் தமிழகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர் ஒருவர், நாடு முழுவதும்…

View More கழிவுநீர் தொட்டி மரணங்கள்; 3வது இடத்தில் தமிழகம் – நாடாளுமன்றத்தில் தகவல்

“காலா”, “அசுரன்” திரைப்படங்களில் நடித்த, நித்திஷ் வீரா கொரோனாவுக்கு பலி!

‘புதுப்பேட்டை’, ‘காலா’ ,’அசுரன்’ போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான  நடிகர் நிதிஷ் வீரா இன்று காலை கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதிகளவில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த கொரோனா தொற்றின் தாக்கம்…

View More “காலா”, “அசுரன்” திரைப்படங்களில் நடித்த, நித்திஷ் வீரா கொரோனாவுக்கு பலி!