“கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு!” – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கழிவுநீர் அகற்றும்போது உயிரிழப்பு நேரிடுவது குறித்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று...