மலக்குழி மரணங்கள்; அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பும் ‘விட்னஸ்’ (Witness)
கடந்த சில வருடங்களில் வெளியான தமிழ் திரைப்படங்கள் விளிம்பு நிலை மக்களின் பார்வையில் இருந்தும் அரசியல் பேச ஆரம்பித்துள்ளன. என்றாலும், மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவலங்கள் குறித்த திரைப்படங்கள் எதுவும் இதுவரை வந்ததில்லை. அப்படியாக...