ஆபரேஷன் சிந்தூரை நினைவுகூரும் விதமாக பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூர் என அவர்களது பெறோர் பெயரிட்டுள்ளனர்.
View More ”வார்த்தை அல்ல உணர்ச்சி” – பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயரிட்ட பெற்றோர்கள்!New born baby
அமெரிக்காவில் பிஞ்சுக் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பு!
அமெரிக்காவில் பிஞ்சுக் குழந்தைகளின் இறப்பு விகிதம் கடந்தாண்டில் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. டந்த இருபது ஆண்டுகளில் இதுவே மிக அதிகம் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. முப்பத்தேழு வாரங்கள் அல்லது…
View More அமெரிக்காவில் பிஞ்சுக் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பு!குறைப்பிரசவம் அதிகம் உள்ள 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா – அதிர்ச்சி தகவல்!
உலகம் அளவில் குறைப் பிரசவங்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கர்ப்பிணி பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் 37 வாரங்கள் நிறைவடைவதற்கு முன் பிறக்கும் குழந்தைகளை குறைப்பிரசவம் என அழைக்கப்படுகிறது.…
View More குறைப்பிரசவம் அதிகம் உள்ள 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா – அதிர்ச்சி தகவல்!குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை குப்பை தொட்டியிலிருந்து பொதுமக்கள் மீட்டனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள எம்செட்டிபட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆன…
View More குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை!சாலையோரம் மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தை; பொன்னியின் செல்வன் என பெயர் சூட்டிய போலீசார்!
மதுரை அருகே சாலையோரம் மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தைக்கு, பொன்னியின் செல்வன் என பெயர் சூட்டிய காவல்துறையினர், அக்குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிக்க மதுரை செல்லூர் பகுதி மேம்பாலம் அருகே, குழந்தையின்…
View More சாலையோரம் மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தை; பொன்னியின் செல்வன் என பெயர் சூட்டிய போலீசார்!