கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கழிவுநீர் அகற்றும்போது உயிரிழப்பு நேரிடுவது குறித்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று…
View More “கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு!” – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!sewage tank
மதுரையில் கழிவுநீராக காட்சி தரும் வைகை ஆறு: கவலையில் மக்கள்
மதுரையில் வைகை ஆற்றில் கலக்கப்படும் கழிவுகளால், அப் பகுதியில் தண்ணீரின் நிறம் மாறி வருகிறது. மேலும் துர்நாற்றமும் வீசுவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். அண்மை காலமாக தமிழ்நாட்டின் கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது மழை…
View More மதுரையில் கழிவுநீராக காட்சி தரும் வைகை ஆறு: கவலையில் மக்கள்கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் இருவர் பலி!
சென்னையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை பெருங்குடி காமராஜர் நகரில் (கிரீன் ஏக்கர்ஸ்) தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீரை நல்ல நீராக மாற்றுவதற்காக…
View More கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் இருவர் பலி!