சொத்துக்காக தந்தையை கொலை செய்ய முயன்ற மகன்

சொத்துக்காக பெற்ற மகனே தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.  நாகை மாவட்டம் திருப்பூண்டி அடுத்த சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சான்(77). இவரது மனைவி 30…

View More சொத்துக்காக தந்தையை கொலை செய்ய முயன்ற மகன்

கார் மோதி பெண் உயிரிழப்பு – டிஎஸ்பி மகன் கைது

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே, கார் மோதி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், டிஎஸ்பி-யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் குமரன். இவர் தனது குடும்பத்துடன் மதுரவாயல்…

View More கார் மோதி பெண் உயிரிழப்பு – டிஎஸ்பி மகன் கைது

சேலம்: தொடரும் ஆன்லைன் மோசடி

பங்குச்சந்தை முதலீட்டார் பணத்தை இழந்த விவகாரத்தில், போலீஸார் நடத்திய தீவிர விசாரணைக்குப் பின் பணம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகவே நூதன முறையில் ஆன்லைனில் பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. லோன் தருவதாக…

View More சேலம்: தொடரும் ஆன்லைன் மோசடி

மூதாட்டியிடம் திருடிய இளைஞரை அடித்துக்கொன்ற ஊர்மக்கள்

திருத்தணி அருகே மூதாட்டியை தாக்கி நகை பறிக்க முயன்ற நபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து ஊர்மக்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட திருவாலங்காடு…

View More மூதாட்டியிடம் திருடிய இளைஞரை அடித்துக்கொன்ற ஊர்மக்கள்

தமாகா வேட்பாளரின் வாகனத்துக்கு தீ வைப்பு; போலீசார் விசாரணை

பல்லடத்தில் தமாகா வேட்பாளரின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்து விட்டு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் புகார் சொன்ன நபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி 15வது வார்டு தமாகா…

View More தமாகா வேட்பாளரின் வாகனத்துக்கு தீ வைப்பு; போலீசார் விசாரணை

திருடிய பணத்தை திருப்பி கேட்ட மூதாட்டியை அடித்துக்கொன்ற சிறுவன்

விழுப்புரம் மாவட்டம், வளவனுர் அருகே திருடிய பணத்தை திருப்பி கேட்ட மூதாட்டியை, 17 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்து செப்டிக் டேங்கில் மறைத்த கொடூர சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வளவனூர்…

View More திருடிய பணத்தை திருப்பி கேட்ட மூதாட்டியை அடித்துக்கொன்ற சிறுவன்

ஆசிரமத்தில் நள்ளிரவு பூஜை.. கல்லூரி மாணவி உயிரிழப்பு

ஆசிரமத்தில் விஷமருந்தி உயிரை மாய்த்துக்  கொண்ட கல்லூரி மாணவி. சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் பெரியபாளையம் அருகே செம்பேடு பகுதியில் ஹேமாமாலினி (20) வசித்து வருகிறார். இவர் தலைவலி மற்றும்…

View More ஆசிரமத்தில் நள்ளிரவு பூஜை.. கல்லூரி மாணவி உயிரிழப்பு

சமயபுரம் கோயில் காவலர் வரதன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

சமயபுரம் கோயில் காவலர் வரதன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுள்ளார். திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ்…

View More சமயபுரம் கோயில் காவலர் வரதன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

சொத்துக்காக பெற்றோரைக் கொலை செய்யத் திட்டம்

சொத்துக்காக மகனே கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகப் பாதுகாப்பு கேட்டுப் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த சிறுவை கிராமத்தில் வசித்து வருகின்றனர்…

View More சொத்துக்காக பெற்றோரைக் கொலை செய்யத் திட்டம்

கந்துவட்டி கொடுமை…முடிதிருத்தும் தொழிலாளி உயிரிழப்பு

கந்துவட்டி கொடுமையால், காட்டுமன்னார்கோயில் பகுதியில் முடிதிருத்தும் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டுமன்னார்கோவில் அடுத்த உருத்திரசோலை கிராமத்தில் ராதாகிருஷ்ணன் மகன் கவி என்கின்ற கவியரசன்(33)…

View More கந்துவட்டி கொடுமை…முடிதிருத்தும் தொழிலாளி உயிரிழப்பு