இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ. கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில்,  இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்கி…

View More இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ. கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தொகுதி பங்கீடு : திமுக – மார்க்சிஸ்ட் கம்யூ. இடையே இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை!

தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று…

View More தொகுதி பங்கீடு : திமுக – மார்க்சிஸ்ட் கம்யூ. இடையே இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை!

தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனை – அரசியல் கட்சிகள் வலியுறுத்தியது என்ன?

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை நடத்தினார். மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகள்,  மாவட்ட ஆட்சியர்கள்,  காவல்துறை அதிகாரிகள்…

View More தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனை – அரசியல் கட்சிகள் வலியுறுத்தியது என்ன?

“திமுக அரசின் பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் தான் அதிகம் உள்ளது” – எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

திமுக அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் தான் அதிகம் உள்ளது;  மக்களுக்கான பெரிய வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.  தமிழக சட்டசபையில் 2024-2025…

View More “திமுக அரசின் பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் தான் அதிகம் உள்ளது” – எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சென்னை மெட்ரோ திட்டப் பணிகளுக்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு!

சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More சென்னை மெட்ரோ திட்டப் பணிகளுக்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு!

போக்குவரத்து கழகங்களுக்கு 3000 புதிய பேருந்துகள் – அமைச்சர் தங்கம் தென்னரசு!

3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர்…

View More போக்குவரத்து கழகங்களுக்கு 3000 புதிய பேருந்துகள் – அமைச்சர் தங்கம் தென்னரசு!

சென்னை, கோவை, மதுரையில் ரூ.26 கோடி மதிப்பில் “தோழி விடுதிகள்”!

சென்னை, கோவை, மதுரையில் “தோழி விடுதிகள்” கட்டப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம்தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து…

View More சென்னை, கோவை, மதுரையில் ரூ.26 கோடி மதிப்பில் “தோழி விடுதிகள்”!

பூந்தமல்லியில் ரூ.500 கோடியில் அதிநவீனத் திரைப்பட நகரம்!

சென்னையை அடுத்த பூந்தமல்லிக்கு அருகே சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ.500 கோடி மதிப்பில் அதிநவீனத் திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என தமிழ்நாடு நிதி  அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் அறிவித்தார்.  தமிழ்நாடு…

View More பூந்தமல்லியில் ரூ.500 கோடியில் அதிநவீனத் திரைப்பட நகரம்!

சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1000 இடங்களில் இலவச வைஃபை சேவை!

சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த…

View More சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1000 இடங்களில் இலவச வைஃபை சேவை!

கீழடியில் ரூ.17 கோடி செலவில் திறந்தவெளி அரங்கம் – அமைச்சர் தங்கம் தென்னரசு!

கீழடியில் ரூ.17 கோடி மதிப்பில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படுமென நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More கீழடியில் ரூ.17 கோடி செலவில் திறந்தவெளி அரங்கம் – அமைச்சர் தங்கம் தென்னரசு!