ஆளுநரை அழைக்காமல் அடுத்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் -திருமாவளவன் வலியுறுத்தல்
ஆளுநர் ஆர் என் ரவியை அழைக்காமல் அடுத்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகத்தில்...