”அரசுப் பள்ளி மாணவர்களைப் பலிகடா ஆக்குவதா?” – அண்ணாமலை ஆவேசம்..!

உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஏழை, எளிய மாணவர்களைப் பலிகடாக்க வேண்டாம் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More ”அரசுப் பள்ளி மாணவர்களைப் பலிகடா ஆக்குவதா?” – அண்ணாமலை ஆவேசம்..!

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த திமுகவினருக்கு வேறு இடங்களா இல்லை? அண்ணாமலை கண்டனம்!

திமுகவின் இந்த மக்கள் விரோதப் போக்குக்கு, வரும் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த திமுகவினருக்கு வேறு இடங்களா இல்லை? அண்ணாமலை கண்டனம்!

உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா? அல்லது அடித்து, உதைத்து விரட்டுவதற்கா? அன்புமணி ராமதாஸ்!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நியாயம் கேட்ட அப்பாவி முதியவர் மீது தாக்குதல் நடத்தியதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா? அல்லது அடித்து, உதைத்து விரட்டுவதற்கா? அன்புமணி ராமதாஸ்!

‘உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடையில்லை’- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

View More ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடையில்லை’- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்கும் கமலஹாசனுக்கு வாழ்த்துகள்; அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

பொது மக்களின் மனுகள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும்.

View More மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்கும் கமலஹாசனுக்கு வாழ்த்துகள்; அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளருடன் ஆலோசனை!

மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

View More ‘உங்களுடன் ஸ்டாலின்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளருடன் ஆலோசனை!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் – பொதுமக்கள் அலைக்கழிப்பு!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளிக்க வரும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வுகளை வழங்காததால் மக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

View More உங்களுடன் ஸ்டாலின் முகாமில் – பொதுமக்கள் அலைக்கழிப்பு!

“பாஜக, அமித்ஷா பின் விஜய் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!

காவியின் பின்னால் ஒளிந்து கொள்வதற்கு முதலமைச்சருக்கு எந்தவிதமான அவசியமும் ஏற்படவில்லை என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “பாஜக, அமித்ஷா பின் விஜய் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது” – சட்டப்பேரவை தலைவர் அப்பாவு!