டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான ‘இந்திரா பவன்’ திறக்கப்பட்டது.
View More ‘இந்திரா பவன்’ – டெல்லியில் திறக்கப்பட்ட காங்கிரஸ் புதிய தலைமையகம்!Mohan Bhagwat
“புத்தாண்டு முதல் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்”… கெஜ்ரிவாலுக்கு பாஜக கடிதம்!
“டெல்லி மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மாட்டேன் என புத்தாண்டில் கெஜ்ரிவால் உறுதிமொழி ஏற்க வேண்டும்” என பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார். டெல்லியில் அடுத்த மாதம் பிப்ரவரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற…
View More “புத்தாண்டு முதல் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்”… கெஜ்ரிவாலுக்கு பாஜக கடிதம்!இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களின் டாப் 10 பட்டியல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8-ஆவது இடம்! பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 முதலமைச்சர்கள்!
இண்டியா டுடே இதழின் இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களுக்கான டாப் 10 பட்டியலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 8-ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்…
View More இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களின் டாப் 10 பட்டியல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8-ஆவது இடம்! பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 முதலமைச்சர்கள்!“நாட்டில் சிலர் கடவுளாக விரும்புகின்றனர்; பின்னர் கடவுளாக நினைத்துக் கொண்டு விஸ்வரூபம் எடுத்துவிடுகின்றனர்!” – மோகன் பகவத்
நாட்டில் சிலர் கடவுளாக விரும்புகின்றனர்; பின்னர் கடவுளாக நினைத்துக் கொண்டு விஸ்வரூபம் எடுத்துவிடுகின்றனர் என ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் காட்டமாக விமர்சித்திருக்கும் நிலையில் அது விவாதத்தை கிளப்பியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற…
View More “நாட்டில் சிலர் கடவுளாக விரும்புகின்றனர்; பின்னர் கடவுளாக நினைத்துக் கொண்டு விஸ்வரூபம் எடுத்துவிடுகின்றனர்!” – மோகன் பகவத்“ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்துக்கு பிறகாவது மணிப்பூரை மோடி பார்வையிடுவாரா?” – உத்தவ் தாக்கரே கேள்வி!
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மணிப்பூர் குறித்து பேசியுள்ளார்; இனியாவது பிரதமர் மோடி மணிப்பூரை சென்று பார்வையிடுவாரா? என மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூர் மக்கள் அமைதிக்காக காத்திருக்கிறார்கள்.…
View More “ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்துக்கு பிறகாவது மணிப்பூரை மோடி பார்வையிடுவாரா?” – உத்தவ் தாக்கரே கேள்வி!தலிபான்கள் மாறினாலும் பாகிஸ்தான் மாறாது : ஆர்எஸ்எஸ் தலைவர்
தலிபான்கள் மாறினாலும் பாகிஸ்தான் மாறாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று, ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. இதனையடுத்து ஆண்டுதோறும் விஜயதசமி அன்று…
View More தலிபான்கள் மாறினாலும் பாகிஸ்தான் மாறாது : ஆர்எஸ்எஸ் தலைவர்நான்கு நாள் சுற்றுப்பயணம்; தமிழ்நாடு வந்தடைந்தார் மோகன் பகவத்
நான்கு நாட்கள் சுற்றுப் பயணமாக விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்தார் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை…
View More நான்கு நாள் சுற்றுப்பயணம்; தமிழ்நாடு வந்தடைந்தார் மோகன் பகவத்முஸ்லீம்கள் இந்தியாவில் வாழக்கூடாது என்பவர் இந்து அல்ல; ஆர்எஸ்எஸ் தலைவர்
இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் மரபணு ஒன்றுதான் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்ஸின் சிறுபான்மையினர் பிரிவான முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டம் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நேற்று நடைபெற்றது. அதில் முன்னாள் பிரதமர்…
View More முஸ்லீம்கள் இந்தியாவில் வாழக்கூடாது என்பவர் இந்து அல்ல; ஆர்எஸ்எஸ் தலைவர்