கடன் வசூலிக்க மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தப்பட்ட பெண்ணை தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்து ரூ. 5 லட்சம் நிதி வழங்குவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
உறுதியளித்துள்ளார்.
Chittoor
சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்கும் நிகழ்வை ஒத்திவைத்த ஏகனாபுர கிராம மக்கள்!
ஆந்திர மாநிலம் சித்தூரில் குடியேறுவதற்காக அம்மாவட்ட ஆட்சியரை சந்திக்க இருந்த நிகழ்வினை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக ஏகனாபுர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி…
View More சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்கும் நிகழ்வை ஒத்திவைத்த ஏகனாபுர கிராம மக்கள்!விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்தது: 6 பேர் பரிதாப பலி
சித்தூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் விபத்தில் சிக்கிய கார், தீப்பிடித்து எரிந்ததில், 6 பேர் பரிதாபமாக பலியாயினர். ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து 11 கி. மீ தூரத்தில் இருக்கிறது காணிப்பாக்கம். இங்குள்ள…
View More விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்தது: 6 பேர் பரிதாப பலி