பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் – போலீசார் அதிரடி நடவடிக்கை!

விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு பகுதியில் கஞ்சா குற்றவாளியுடன் சேர்ந்து பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் உள்பட எட்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கஞ்சா…

View More பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் – போலீசார் அதிரடி நடவடிக்கை!

வெளிநாட்டு போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கோவையில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது!

கோயமுத்தூர் சூலூரிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் வெளிநாட்டு போதைப்பொருட்கள் புழக்கம் உள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சோதனை மேற்கொண்ட போது வெளிநாட்டு போதைப்பொருட்களை பயன்படுத்திய மூன்று கல்லூரி மாணவர்கள் கைது…

View More வெளிநாட்டு போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கோவையில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது!

11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

சென்னையை சேர்ந்த 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சென்னையை சேர்ந்த சிறுமி…

View More 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் கஞ்சா பறிமுதல்!

ஆந்திராவில் இருந்து போலியான வாகன எண்ணை பயன்படுத்தி தூத்துக்குடிக்கு கொண்டு வந்து அங்கிருந்து ரகசியமாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான சுமார் 200 கிலோ கஞ்சா மூட்டைகளை  போலீசார் பறிமுதல் செய்தனர்.…

View More தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் கஞ்சா பறிமுதல்!

திருப்பதி கோயில் உண்டியலில் திருடிய ஊழியர் கைது!

திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த ஊழியர் 72 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை திருடிய போது கையும், களவுமாக பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை…

View More திருப்பதி கோயில் உண்டியலில் திருடிய ஊழியர் கைது!

திருப்பதியில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – 4 பேர் கைது!

திருப்பதியில் ஐபிஎல் கிரிக்கெட்டை மையமாக வைத்து சூதாடிய கும்பலை சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் கிரிக்கெட்டை பலப்படுத்தும் நோக்கில் கடந்த 2008ம் ஆண்டு…

View More திருப்பதியில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – 4 பேர் கைது!

கும்பகோணம் அருகே 2 போலி மருத்துவர்கள் கைது!

கும்பகோணம் நாச்சியார்கோவில் காவல்நிலையத்திற்கு உட்பட்ட எல்லை பகுதிகளில் மருத்துவம் படிக்காமல் போலியாக மக்களுக்கு ஊசி மற்றும் மருந்துக்களை வழங்கி வந்த இரண்டு போலி மருத்துவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…

View More கும்பகோணம் அருகே 2 போலி மருத்துவர்கள் கைது!

நடிகர் ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளையில் பணிப்பெண் கைது – ரூ.1 கோடி சொத்து ஆவணம் மீட்பு!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டதாக புகார் அளித்திருந்த நிலையில் அவர் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர்…

View More நடிகர் ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளையில் பணிப்பெண் கைது – ரூ.1 கோடி சொத்து ஆவணம் மீட்பு!

கஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார்!

திண்டிவனத்தில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 900 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய செல்போன், இரு சக்கர வாகனம் உள்ளிடவற்றை பறிமுதல்…

View More கஞ்சா விற்ற நபரை கைது செய்த போலீசார்!

கட்டைப்பையில் மறைத்து கடத்தப்பட்ட ஐம்பொன் சிலை; தப்பிச் செல்ல முயன்றவர்களை விரட்டி பிடித்த போலீஸ்

வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஐம்பொன் சிலைகளை கடத்தி செல்ல முயன்ற திருடர்களை போலீசார் பல கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்தனர். வேலூர் மலைகோடி பகுதியில் அரியூர் காவல் நிலைய ஆய்வாளர் ரேகா…

View More கட்டைப்பையில் மறைத்து கடத்தப்பட்ட ஐம்பொன் சிலை; தப்பிச் செல்ல முயன்றவர்களை விரட்டி பிடித்த போலீஸ்