பொள்ளாச்சியில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார்

பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்து  அவர்களிடமிருந்து 11 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மற்றும் தங்க மோதிரங்கள், நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பொள்ளாச்சி அருகே…

View More பொள்ளாச்சியில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார்

“உண்மையாக காதலித்தால் பச்சைக் குத்திக்கொள்”; காதலியை நச்சரித்தவர் கைது

காதலிப்பதை நிரூபிக்கச் சொல்லி இளம்பெண்ணை நச்சரித்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அபினேஷ் ( வயது 28). பூக்கடை நடத்தி வரும் இவர், அந்த பகுதியில் செயல்பட்டு…

View More “உண்மையாக காதலித்தால் பச்சைக் குத்திக்கொள்”; காதலியை நச்சரித்தவர் கைது

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை; வாலிபர் கைது

ஓமலூர் அருகே 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி தாலுக்கா பொம்மியம்பட்டி ஊராட்சி மேல்…

View More சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை; வாலிபர் கைது

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி; லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 30 பேர் கைது

சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை குறித்து நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்தியதன் எதிரொலியின் காரணமாக 30 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  தமிழ்நாட்டில் லாட்டரி…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி; லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 30 பேர் கைது

தருமபுரி தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

தருமபுரி அருகே தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள…

View More தருமபுரி தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

வைரலான ரேஸ் வீடியோ,வளைத்து பிடித்த போலீஸ்

சென்னை மதுரவாயல் தாம்பரம் பைபாஸ் சாலையில் ஆட்டோ மற்றும் பைக் ரேஸில் ஈடுபட்ட 12 பேரை போரூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 15 பேரை தேடி வருகின்றனர். பந்தயத்தில் வெற்றி பெற்றால் குறிப்பிட்ட…

View More வைரலான ரேஸ் வீடியோ,வளைத்து பிடித்த போலீஸ்

தனியார் கட்டுமான நிறுவனத்தில் 18.5கோடி ரூபாய் மோசடி!

சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனத்தை மோசடி செய்ததாக இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அன்னை பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஸ்ரீதர் நாராயணன் கொடுத்த புகாரில், கால் எக்ஸ்பிரஸ்…

View More தனியார் கட்டுமான நிறுவனத்தில் 18.5கோடி ரூபாய் மோசடி!

பூட்டை உடைத்து ஒரு லட்சம் திருடிய 17 வயது சிறுவன்!

விழுப்புரத்தில் இயங்கும் தனியார் விவசாய இடுபொருள் நிறுவனத்தின் பூட்டை உடைத்து 1 லட்சத்து 33 ஆயிரத்தை கொள்ளை அடித்து செல்லும் 17 வயது சிறுவனின் சி சிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிசிடிவி காட்சிகளை கொண்டு…

View More பூட்டை உடைத்து ஒரு லட்சம் திருடிய 17 வயது சிறுவன்!

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த சிவஷங்கர் பாபா சென்னை அழைத்துவரப்பட்டார்!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ…

View More பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த சிவஷங்கர் பாபா சென்னை அழைத்துவரப்பட்டார்!