Tag : #sword

முக்கியச் செய்திகள் தமிழகம்

பட்டாக்கத்தியுடன் ரயில் பயணம் – மாணவருக்கு வலைவீச்சு

EZHILARASAN D
புறநகர் ரயிலில் கத்தியை வைத்துக்கொண்டு பயணம் செய்த பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களில் ஒரு மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பி ஓடிய மற்றொரு மாணவனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பச்சையப்பன்...