”பிரதமரால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் புரவாசல் வழியாக பதவிக்கு வந்தவர்”- சபாநாயகர் அப்பாவு கடும் விமர்சனம்!

பிரதமரால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் என்பவர் புரவாசல் வழியாக பதவிக்கு வந்தவர் என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு விமர்சித்துள்ளார்.

View More ”பிரதமரால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் புரவாசல் வழியாக பதவிக்கு வந்தவர்”- சபாநாயகர் அப்பாவு கடும் விமர்சனம்!

அரசியல் நாடகத்தை விடுத்து மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள் – பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை!

கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில் பின்தங்கியுள்ளது திமுக அரசு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More அரசியல் நாடகத்தை விடுத்து மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள் – பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை!

”பிற்போக்கு சிந்தனைகளை பள்ளிகளில் நுழைய விடமாட்டோம்”- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பள்ளிக்கல்வித் துறைக்கான ”மாநில கல்விக் கொள்கையை” வெளியிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகள் நுழைய விடமாட்டோம்” என்று தெரிவித்தார்.

View More ”பிற்போக்கு சிந்தனைகளை பள்ளிகளில் நுழைய விடமாட்டோம்”- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

”முதல்வரின் மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்பது ஒரு நாடகம்”- அண்ணாமலை விமர்சனம்!

முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மாநில கல்விக்கொள்கை என்பது முதல்வரின் நாடகம் என்று விமர்சித்துள்ளார்.

View More ”முதல்வரின் மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்பது ஒரு நாடகம்”- அண்ணாமலை விமர்சனம்!

மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் – 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!

முதல்வர் ஸ்டாலின் தமிழ் நாட்டிற்கான மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார்.

View More மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் – 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!