ஒரு பூனை மளிகைப் பொருட்கள் நிரப்பப்பட்ட பையை திருடி, அதை திருப்பித் தர மறுத்ததோடு எடுக்க முயல்பவரையும் தனது பாதங்களால் அவரது கையைத் தள்ளுவிடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பூனைகளின்…
View More மளிகைப் பையைத் திருடி கொடுக்க மறுத்த ‘திருட்டு பூனை’ – வைரல் வீடியோபூனை
என் தலையணையை எடுக்காதே..! கோபமுற்ற பூனையின் வைரல் வீடியோ
பூனை ஒன்று, அதனை வளர்ப்பவர்களின் கையைத் தலையணையாகப் பயன்படுத்துகிறது. அதனிடம் இருந்து அவர்கள் நகர முயலும் போது அந்த பூனை மிகவும் வருத்தமடைகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூனைக்கும்,…
View More என் தலையணையை எடுக்காதே..! கோபமுற்ற பூனையின் வைரல் வீடியோபாம்பிற்கு விழுந்த ‘பளார் அறை’ – அலறவிட்ட துணிச்சல் பூனையின் வைரல் வீடியோ
தன்னை தாக்க வரும் பாம்பு ஒன்றை பூனை பளார் என அறை விடும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவானது ஒரு கோடியே 31 லட்சம் பார்வையாளர்களை கடந்து அனைத்து தரப்பினரையும்…
View More பாம்பிற்கு விழுந்த ‘பளார் அறை’ – அலறவிட்ட துணிச்சல் பூனையின் வைரல் வீடியோதன்னை காப்பாற்றிவயவரை விட்டு விலக மறுத்த பூனை ! துருக்கியில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பூனை தன்னை காப்பாற்றிவயவரை விட்டு விலக மறுத்ததால் , காப்பற்றியவரே அந்த பூனையை தத்தெடுத்து கொண்ட சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது. துருக்கி, சிரியாவில் கடந்த 6-ஆம்…
View More தன்னை காப்பாற்றிவயவரை விட்டு விலக மறுத்த பூனை ! துருக்கியில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்