வனவிலங்குகளை கொல்ல திட்டமிட்டுள்ள #Namibia! ஏன் தெரியுமா?

நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, உணவுக்காக வனவிலங்குகளை கொல்ல திட்டமிட்டுள்ளதாக நமீபியா அரசு தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் வறட்சி ஏற்படுவது பொதுவானதானது. இருப்பினும், தற்போது தென்னாப்பிரிக்க நாடான நமீபியா தற்போது கடுமையான வறட்சியை சந்தித்துள்ளது.…

View More வனவிலங்குகளை கொல்ல திட்டமிட்டுள்ள #Namibia! ஏன் தெரியுமா?