ராமர் கோயில் பிரதிஷ்டை விழா – கோயில் கருவறைக்குள் நிறுவப்பட்ட ராமர் சிலை.!

ராமர் கோயில் பிரதிஷ்டை விழா வருகிற 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில்  கோயில் கருவறைக்குள் ராமர் சிலை நிறுவப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத்…

View More ராமர் கோயில் பிரதிஷ்டை விழா – கோயில் கருவறைக்குள் நிறுவப்பட்ட ராமர் சிலை.!

உத்தரப்பிரதேசத்தில் பொதுக் குழயில் தண்ணீர் குடித்ததற்காக அடித்துக்கொல்லப்பட்ட இளைஞர்!

உத்தரப்பிரதேசத்தில் பொதுக் குழயில் தண்ணீர் குடித்ததற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தில் உள்ள சத்ரா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்…

View More உத்தரப்பிரதேசத்தில் பொதுக் குழயில் தண்ணீர் குடித்ததற்காக அடித்துக்கொல்லப்பட்ட இளைஞர்!

உ.பி. முன்னாள் எம்பி ஆதிக் அகமது மகன் ஆசாத் சுட்டுக்கொலை

வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் பிரபல ரவுடி ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் அகமது இன்று மதியம் உத்தரப் பிரதேச அதிரடிப்படை போலீஸாரால் என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005ம்…

View More உ.பி. முன்னாள் எம்பி ஆதிக் அகமது மகன் ஆசாத் சுட்டுக்கொலை

வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்க வேண்டும்- உச்சநீதிமன்றம்

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரத்தில் உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ரா மன்னிப்பு கோர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரத்தில் பாஜக…

View More வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்க வேண்டும்- உச்சநீதிமன்றம்

இணையத்தில் வைரலாகும் வெள்ளை நிற மான்குட்டி!

உத்தரபிரதேச வனத்துறையினர் பகிர்ந்துள்ள அரிய வகை வெள்ளை நிற மான்குட்டியின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயற்கையில் படைப்பில் அழகான ஒரு உயிரினம் தான் மான்கள். பொதுவாக கவிஞர்கள் பெண்களை மானுடன் ஒப்பிட்டு வர்ணணை…

View More இணையத்தில் வைரலாகும் வெள்ளை நிற மான்குட்டி!

உத்தரப்பிரதேசம்: ஹத்ராஸ் வழக்கில் 3 பேர் விடுதலை!

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் பட்டியலின சமூகத்தை சார்ந்த 19 வயது…

View More உத்தரப்பிரதேசம்: ஹத்ராஸ் வழக்கில் 3 பேர் விடுதலை!

இது இந்திய சுற்றுலாவின் புதுயுகம்: சொகுசு கப்பல் சேவை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பெருமிதம்

உத்தரபிரதேசம் வாரணாசியில் எம்வி கங்கா சொகுசு கப்பல் சேவையை தொடங்கி வைத்த பிரதமர், இது இந்திய சுற்றுலாவின் புதுயுகம் என பெருமிதம் தெரிவித்தார். இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள 5 மாநிலங்களில் உள்ள 27…

View More இது இந்திய சுற்றுலாவின் புதுயுகம்: சொகுசு கப்பல் சேவை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பெருமிதம்

அதானி, அம்பானியால் ராகுலை விலைக்கு வாங்க முடியாது- பிரியங்கா காந்தி

நாட்டின் பெரிய தொழிலதிபர்களான கௌதம் அதானி, முகேஷ் அம்பானியால் ராகுல் காந்தியை விலைக்கு வாங்க முடியாது என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் உள்ள மக்களை…

View More அதானி, அம்பானியால் ராகுலை விலைக்கு வாங்க முடியாது- பிரியங்கா காந்தி

இடைத்தேர்தல்: 4 தொகுதிகளில் பாஜக அபார வெற்றி

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், பீகார், அரியானா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாட்டில் காலியாக இருந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த…

View More இடைத்தேர்தல்: 4 தொகுதிகளில் பாஜக அபார வெற்றி

பக்தர்கள் தரிசனத்திற்காக அயோத்தி ராமர் கோயில் 2024ம் ஆண்டு ஜனவரியில் திறப்பு

அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள் முடிவடைந்து வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றம்…

View More பக்தர்கள் தரிசனத்திற்காக அயோத்தி ராமர் கோயில் 2024ம் ஆண்டு ஜனவரியில் திறப்பு