ஆந்திராவில் லாரி விபத்து – பறந்து சிதறிய ரூ.7 கோடி!

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் லாரியும், மினி லாரியும் மோதிகொண்ட விபத்தில், மினி லாரியில் இருந்த ரூ.7 கோடி பணம் சாலையில் சிதறியதால் பரபரப்பு நிலவியது. இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19…

View More ஆந்திராவில் லாரி விபத்து – பறந்து சிதறிய ரூ.7 கோடி!

ரூ.2,000 கோடி பணத்துடன் பிடிபட்ட 4 கண்டெய்னர்கள் | சோதனையில் பிடிபட்ட பணம் யாருடையது? வெளியான தகவல்!

ஆந்திராவில், வாகன சோதனையின் போது 4 கண்டெய்னர் லாரிகளில் இருந்த 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. ஆந்திராவில், 13-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள…

View More ரூ.2,000 கோடி பணத்துடன் பிடிபட்ட 4 கண்டெய்னர்கள் | சோதனையில் பிடிபட்ட பணம் யாருடையது? வெளியான தகவல்!

“ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன்!” – ஓய்எஸ்ஆர் காங். தேர்தல் அறிக்கை வெளியீடு!

பயிர்களுக்கான வட்டியில்லா கடன் வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக அதிகரிக்கப்படும் என்பது உள்பட மக்களை கவரும் பல வாக்குறுதிகளுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.…

View More “ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன்!” – ஓய்எஸ்ஆர் காங். தேர்தல் அறிக்கை வெளியீடு!

ஆந்திர முதலமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – தெலுங்கு தேசம் கட்சியினரின் தூண்டுதல் பேரில் நடத்தப்பட்டதாக போலீஸ் தகவல்!

ஆந்திர முதலமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சியினரின் தூண்டுதல் பேரில்தான் நடத்தப்பட்டதாக ஆந்திர போலீஸ் தெரிவித்துள்ளது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருக்கும் போது கூட்டத்திலிருந்து…

View More ஆந்திர முதலமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – தெலுங்கு தேசம் கட்சியினரின் தூண்டுதல் பேரில் நடத்தப்பட்டதாக போலீஸ் தகவல்!

குழந்தை திருமணத்தில் இருந்து தப்பிய மாணவி – 11ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தல்!

ஆந்திராவில் குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்து, தனது கல்வியைத் தொடர்ந்த மாணவி 11 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டம், அதோனி மண்டலத்தில் உள்ள சிறிய…

View More குழந்தை திருமணத்தில் இருந்து தப்பிய மாணவி – 11ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தல்!

சென்னை அருகே லேசான நில அதிர்வு! ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

சென்னை அருகே ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து கிழக்கு வடகிழக்கில் 58 கிலோ மீட்டர் தொலைவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.  சென்னை அருகே…

View More சென்னை அருகே லேசான நில அதிர்வு! ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

நாசாவுடன் இணைந்து அடுத்த திட்டம் செயல்படுத்தப்படும் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த திட்டம் நாசாவுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதாகவும், இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். வானிலை மாறுபாடுகளைக் கண்காணித்து தகவல் வழங்குவதற்காக இஸ்ரோ சாா்பில் இன்சாட் வகையிலான…

View More நாசாவுடன் இணைந்து அடுத்த திட்டம் செயல்படுத்தப்படும் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் விபரீதம்! சிங்கம் தாக்கி இளைஞர் மரணம்!

திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் தடுப்புகளை தாண்டிச் சென்ற இளைஞரை சிங்கங்கள் கடித்து குதறியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில்…

View More திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் விபரீதம்! சிங்கம் தாக்கி இளைஞர் மரணம்!

சி-வோட்டர்ஸ் கருத்துக் கணிப்புகள் – தென் இந்தியாவில் சீட்டுகளை அள்ளும் இந்தியா கூட்டணி!

சி-வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதன் முடிவுகளின்படி தென் இந்தியாவில் சீட்டுகளை இந்தியா கூட்டணி அள்ளும் என தெளிவாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும்…

View More சி-வோட்டர்ஸ் கருத்துக் கணிப்புகள் – தென் இந்தியாவில் சீட்டுகளை அள்ளும் இந்தியா கூட்டணி!

சந்திரபாபு நாயுடுவுடன் பவன் கல்யாண் திடீர் சந்திப்பு..!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் நேரில் சந்தித்துப் பேசினார். இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், விரைவில் தேர்தல் தேதி…

View More சந்திரபாபு நாயுடுவுடன் பவன் கல்யாண் திடீர் சந்திப்பு..!