ஆந்திராவில் லாரி விபத்து – பறந்து சிதறிய ரூ.7 கோடி!
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் லாரியும், மினி லாரியும் மோதிகொண்ட விபத்தில், மினி லாரியில் இருந்த ரூ.7 கோடி பணம் சாலையில் சிதறியதால் பரபரப்பு நிலவியது. இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19...