சந்திரபாபு நாயுடுவுடன் பவன் கல்யாண் திடீர் சந்திப்பு..!
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் நேரில் சந்தித்துப் பேசினார். இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், விரைவில் தேர்தல் தேதி...