தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “குப்பையில் வீசுவதற்கா?… 3 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கை இதுவரை வெளியிடப்படாதது ஏன்?” – ராமதாஸ் கேள்வி!state education policy
“நீட் தேர்வு வேண்டாம்” – மாநில கல்விக்கொள்கையின் பரிந்துரைகள் முதலமைச்சரிடம் சமர்பிப்பு!
நீட் தேர்வு வேண்டாம் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை கொண்ட மாநில கல்விக் கொள்கை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று…
View More “நீட் தேர்வு வேண்டாம்” – மாநில கல்விக்கொள்கையின் பரிந்துரைகள் முதலமைச்சரிடம் சமர்பிப்பு!NEP க்கு மாற்றாக மாநில கல்வி கொள்கை : உயர்மட்டக் குழுவிற்கு 4மாத கால அவகாசம் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக்கொள்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உயர்மட்டக் குழுவிற்கு நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து பள்ளிக்…
View More NEP க்கு மாற்றாக மாநில கல்வி கொள்கை : உயர்மட்டக் குழுவிற்கு 4மாத கால அவகாசம் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்புமாநில கல்வி கொள்கை குழு அறிக்கை ஜனவரியில் தயார் -அமைச்சர் அன்பில் மகேஷ்
மாநில கல்வி கொள்கை குழு அறிக்கை ஜனவரி மாதம் முதல்வரிடம் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு…
View More மாநில கல்வி கொள்கை குழு அறிக்கை ஜனவரியில் தயார் -அமைச்சர் அன்பில் மகேஷ்