NEP க்கு மாற்றாக மாநில கல்வி கொள்கை : உயர்மட்டக் குழுவிற்கு 4மாத கால அவகாசம் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக்கொள்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உயர்மட்டக் குழுவிற்கு நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து பள்ளிக்...