10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!
பத்தாம் வகுப்பு விடைத்தான் திருத்தும் பணி இன்று தொடங்கும் நிலையில், ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கி, 20ஆம் தேதியுடன்...