வந்தே மாதரம் பாடல் பாடிய 7 வயது சிறுமிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கிட்டார் பரிசளித்துள்ளார்.
View More மிசோரத்தில் வந்தே மாதரம் பாடிய 7 வயது சிறுமி – கிட்டார் பரிசளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா!AmitShah
“மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது” – CISF 56வது ஆண்டுவிழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு!
மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
View More “மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது” – CISF 56வது ஆண்டுவிழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு!மணிப்பூர் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யவேண்டும் – அமித்ஷா உத்தரவு !
மணிப்பூரில் அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
View More மணிப்பூர் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யவேண்டும் – அமித்ஷா உத்தரவு !“இபிஎஸ்-ஐ கண்டால், அம்பேத்கர் யாரென்றாவது அவருக்கு தெரியுமா என்று கேட்டு சொல்லுங்கள்” – அமைச்சர் ரகுபதி!
சனாதன சக்திகளுக்கு துணைபோகும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் மூடிக்கிடக்கிறார் என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள்…
View More “இபிஎஸ்-ஐ கண்டால், அம்பேத்கர் யாரென்றாவது அவருக்கு தெரியுமா என்று கேட்டு சொல்லுங்கள்” – அமைச்சர் ரகுபதி!தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் – பாஜக, காங்கிரஸ் பதில் அளிக்க #ECI நோட்டீஸ்!
தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்கள் தொடர்பாக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் நாளை மதியத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜார்க்கண்டில் கடந்த 13-ம் தேதி முதல்கட்ட சட்டப்பேரவைத்…
View More தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் – பாஜக, காங்கிரஸ் பதில் அளிக்க #ECI நோட்டீஸ்!” பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் மோடி அரசு உறுதி” – மத்திய அமைச்சர் அமித்ஷா!
பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் பிரதமர் நரேந்திர மோடி அரசு உறுதியாக உள்ளது என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு 2024 இன்று நடைபெற…
View More ” பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் மோடி அரசு உறுதி” – மத்திய அமைச்சர் அமித்ஷா!“நாட்டின் உணர்வுகளை ராகுல் காந்தி புண்படுத்துகிறார்” – #Amitshah குற்றச்சாட்டு!
நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு ஆதரவாக இருப்பதும், தேச விரோத அறிக்கைகளை விடுவதுமே மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸின் வழக்கமாகி விட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். இது…
View More “நாட்டின் உணர்வுகளை ராகுல் காந்தி புண்படுத்துகிறார்” – #Amitshah குற்றச்சாட்டு!“மூவர்ணக் கொடியை வீடுகளில் ஏற்றி செல்ஃபியை பதிவேற்றுங்கள்” – மக்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்!
நாட்டு மக்கள் அனைவரும் வரும் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மூவர்வணக் கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர்…
View More “மூவர்ணக் கொடியை வீடுகளில் ஏற்றி செல்ஃபியை பதிவேற்றுங்கள்” – மக்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்!ஒரு வாரத்திற்கு முன்னதாக எச்சரிக்கை விடுத்ததாக கூறிய அமித்ஷா! குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பினராயி விஜயன்!
கேரளாவில் ஏற்பட்ட பேரிடர் குறித்து ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மத்திய அரசு முன்னெச்சரிக்கை விடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். …
View More ஒரு வாரத்திற்கு முன்னதாக எச்சரிக்கை விடுத்ததாக கூறிய அமித்ஷா! குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பினராயி விஜயன்!‘பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை’ – புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து அமித்ஷா பேச்சு!
புதிய குற்றவியல் சட்டங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்த நிலையில்,…
View More ‘பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை’ – புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து அமித்ஷா பேச்சு!