முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் ஆதாரமற்றது என மக்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விளக்கம் அளித்துள்ளார். இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட உளவுபார்க்க பயன்படுத்தப்படும் பெகாஸஸ் செயலியை பயன்படுத்தி ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள்…
View More முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் ஆதாரமற்றது – மத்திய அமைச்சர்AmitShah
ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு தடை செய்துள்ளதா? அமித்ஷா விளக்கம்!
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு அரசு அதிகபட்ச முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கு…
View More ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு தடை செய்துள்ளதா? அமித்ஷா விளக்கம்!உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் : மமதா பானர்ஜி
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டத் தேர்தல் கடந்த மாதம் 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் கடந்த 1-ஆம் தேதியும், 3-ஆம் கட்டத் தேர்தல் கடந்த 6-ஆம் தேதியும்…
View More உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் : மமதா பானர்ஜி“மக்களாட்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் இடையே நடைபெறும் யுத்தம்தான் இந்த தேர்தல்”:அமித்ஷா
சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் குடும்ப கட்சியான திமுகவுக்கு முடிவு கட்டி எம்ஜிஆர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும்,…
View More “மக்களாட்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் இடையே நடைபெறும் யுத்தம்தான் இந்த தேர்தல்”:அமித்ஷாதமிழகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த அதிமுக -பாஜகவால்தான் முடியும்: அமித் ஷா
தமிழ்நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த அதிமுக- பாஜக கூட்டணியால்தான் முடியும், என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தில், அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…
View More தமிழகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த அதிமுக -பாஜகவால்தான் முடியும்: அமித் ஷாஉரிய நேரத்தில் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்கப்படும்! – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
உரிய நேரத்தில் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இன்று மதியம் மக்களவையில் ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா பற்றிய…
View More உரிய நேரத்தில் ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்கப்படும்! – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்: அமித் ஷா ஆலோசனை!
டெல்லியில் நீடித்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில்…
View More நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்: அமித் ஷா ஆலோசனை!டெல்லி வன்முறை தொடர்பாக உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை!
டெல்லி வன்முறை தொடர்பாக உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. செங்கோட்டையை சுற்றி விவசாயிகள் திரண்டதால், பதற்றமான சூழல்…
View More டெல்லி வன்முறை தொடர்பாக உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை!