“பாமகவுடன் கூட்டணி வைப்பதில் திமுக தலைமையிலான கட்சிகளுக்கு விருப்பம் கிடையாது” – விசிக மாநில செய்தி தொடர்பாளர் பாவலன்!

பாமக உடன் கூட்டணி வைப்பதில் திமுக தலைமையிலான கட்சிகளுக்கு விருப்பம் கிடையாது என விசிக மாநில செய்தி தொடர்பாளர் கிருஷ்ணகிரியில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

View More “பாமகவுடன் கூட்டணி வைப்பதில் திமுக தலைமையிலான கட்சிகளுக்கு விருப்பம் கிடையாது” – விசிக மாநில செய்தி தொடர்பாளர் பாவலன்!