“கூட்டணியில் தேமுதிக நீடிப்பதாக கூறுவதற்கு அதிமுகதான் பதில் அளிக்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!

அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிப்பதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டதற்கு அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.

View More “கூட்டணியில் தேமுதிக நீடிப்பதாக கூறுவதற்கு அதிமுகதான் பதில் அளிக்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!